ஜப்பானை இன்று உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்

Tsunami Japan Earthquake World Turkey Earthquake
By Thulsi Apr 27, 2026 02:40 AM GMT
Report

ஜப்பானின் வடக்குப் பகுதியில் 6.2  மெக்னிடியூட் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.   

வட ஜப்பானின் ஹொக்கைடோவில் இன்று (27) அதிகாலை இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் (USGS) தெரிவித்துள்ளது.

அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் கூற்றுப்படி, நிலநடுக்கத்தின் மையப்புள்ளி சரபெட்சு நகருக்கு மேற்கே 18 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருந்தது,

ரஷ்யா பறக்கும் ஈரான் வெளியுறவு அமைச்சர்

ரஷ்யா பறக்கும் ஈரான் வெளியுறவு அமைச்சர்

சொத்து சேதம் அல்லது உயிர் இழப்பு

மேலும் அது பூமியின் மேற்பரப்பிலிருந்து 81 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது.  இதுவரை சொத்து சேதம் அல்லது உயிர் இழப்பு எதுவும் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகவில்லை.

ஜப்பானை இன்று உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம் | M6 Earthquake Strikes In Japan Tsunami Advisory

இதேவேளை ஜப்பான் வானிலை ஆய்வு மையம் சுனாமி எச்சரிக்கை எதையும் வெளியிடவில்லை என்றும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன

ஒரு வாரத்திற்கு முன்னர் ஏற்பட்ட 7.7 மெக்னிடியூட் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, ஜப்பானின் வடகிழக்குக் கடற்கரைப் பகுதியில் ஒரு பெரிய நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் முன்னதாகவே எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

ஈரானுக்கு நேரடி அழைப்பு விடுத்த டொனால்ட் ட்ரம்ப்...!

ஈரானுக்கு நேரடி அழைப்பு விடுத்த டொனால்ட் ட்ரம்ப்...!

நாட்டு மக்களுக்கு ரணில் வெளியிட்ட விசேட செய்தி

நாட்டு மக்களுக்கு ரணில் வெளியிட்ட விசேட செய்தி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி