ஈரானுக்கு நேரடி அழைப்பு விடுத்த டொனால்ட் ட்ரம்ப்...!

United States of America Iran Middle East World
By Shalini Balachandran Apr 27, 2026 12:01 AM GMT
Report

இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் போரை முடிவுக்குக் கொண்டு வரப் பேச்சுவார்த்தை நடத்த ஈரான் விரும்பினால் அவர்கள் அமெரிக்காவைத் தொடர்பு கொள்ளலாம் என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

சர்வதேச ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், அவர்கள் பேச விரும்பினால் எங்களிடம் வரலாம் அல்லது எங்களை அழைக்கலாம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஈரானின் தாக்குதல்களில் அமெரிக்காவிற்கு ஏற்பட்ட பேரிழப்பு : மெல்ல கசியும் தகவல்

ஈரானின் தாக்குதல்களில் அமெரிக்காவிற்கு ஏற்பட்ட பேரிழப்பு : மெல்ல கசியும் தகவல்

தொலைபேசி இணைப்புகள்

அத்தோடு தொலைபேசி வசதி இருப்பது உங்களுக்குத் தெரியும், எங்களிடம் மிகச் சிறந்த பாதுகாப்பான தொலைபேசி இணைப்புகள் உள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஈரானுடனான போர் மிக விரைவில் முடிவுக்கு வரும் எனவும், அதில் அமெரிக்காவே வெற்றியாளராகத் திகழும் என்றும் ட்ரம்ப் இதன்போது நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஈரானுக்கு நேரடி அழைப்பு விடுத்த டொனால்ட் ட்ரம்ப்...! | Trump Asks Iran To Call For Peace Talks

ஈரான் விவகாரத்தில் தற்போது தாம் கையாண்டு வரும் தரப்புகளில் சிலர் மிகவும் நிதானமானவர்களாக இருப்பதாகவும், மற்றவர்கள் அவ்வாறு இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், தற்போதைய நெருக்கடியான சூழலில் ஈரான் புத்திசாலித்தனமாகச் செயல்படும் என்று தான் நம்புவதாகவும் ட்ரம்ப் மேலும் தெரிவித்துள்ளார்.

ஈரானிய வெளியுறவு அமைச்சர் பாகிஸ்தான் மூலமாகத் தனது நிலைப்பாடுகளைத் தெரிவித்துள்ள நிலையில் ட்ரம்பின் இந்த நேரடி அழைப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவிற்கு பாகிஸ்தான் ஊடாக ஈரான் அனுப்பிய முக்கிய தகவல்...!

அமெரிக்காவிற்கு பாகிஸ்தான் ஊடாக ஈரான் அனுப்பிய முக்கிய தகவல்...!

தெற்கு அதிவேக வீதியில் பேருந்து - லொறி மோதி விபத்து...! இரவில் ஸ்தம்பிதமடைந்த போக்குவரத்து

தெற்கு அதிவேக வீதியில் பேருந்து - லொறி மோதி விபத்து...! இரவில் ஸ்தம்பிதமடைந்த போக்குவரத்து

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அகாலமரணம்