ஈரானின் தாக்குதல்களில் அமெரிக்காவிற்கு ஏற்பட்ட பேரிழப்பு : மெல்ல கசியும் தகவல்

Missile Iran Iran-Israel War Iran-US Conflict
By Jaso Apr 26, 2026 06:05 PM GMT
Report

மேற்காசியாவில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது ஈரான் நடத்திய கடுமையான தாக்குதல்களால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், அதனை சீரமைக்க கோடிக்கணக்கான ரூபாய் தேவைப்படலாம் எனவும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தாக்குதல்களால் மேற்காசியாவில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களின் முழுமையான சேத மதிப்பீட்டை பென்டகன் வெளியிட தயங்கினாலும், புலனாய்வு அறிக்கைகள் மற்றும் செயற்கைகோள் படங்கள் வாயிலாக கிடைத்த தகவலின் அடிப்படையில், உட்கட்டமைப்பு சேதங்களின் பாதிப்பு அதிகமாகவே உள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இவற்றை சீரமைக்க கோடிக்கணக்கான ரூபாய் செலவாகும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மூன்று வகையிலான இழப்பு

 நிதி ரீதியிலான இழப்பு, உடனடி உபகரண இழப்பு மற்றும் நீண்ட கால உட்கட்டமைப்பு சீரமைப்பு என்ற பிரிவுகளின் கீழ் சேதங்களுக்கான நிதி தேவைகள் மதிப்பிடப்பட்டுள்ளது.

ஈரானின் தாக்குதல்களில் அமெரிக்காவிற்கு ஏற்பட்ட பேரிழப்பு : மெல்ல கசியும் தகவல் | Us Military Bases Damaged By Iran Attack

இழப்புகளை ஈடு செய்ய பென்டகன் கோரியுள்ள கோடி ரூபாய்

இதையடுத்து, அமெரிக்க அரசிடம் பென்டகன் தற்போது சாதனை அளவாக 18.80 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையை கோரி வருகிறது.

ஈரானின் தாக்குதல்களில் அமெரிக்காவிற்கு ஏற்பட்ட பேரிழப்பு : மெல்ல கசியும் தகவல் | Us Military Bases Damaged By Iran Attack

போர் தொடங்கிய முதல் வாரத்திலேயே அமெரிக்கா தன் ராணுவ நடவடிக்கைகளுக்காக 1.03 லட்சம் கோடி ரூபாய் செலவிட்டிருந்தது. மேலும், போர் தொடங்குவதற்கு முன்பே, அமெரிக்க ஜனாதிபதி ொடனால்ட் ட்ரம்ப் 1.5 லட்சம் கோடி ரூபாய் பாதுகாப்பு பட்ஜெட்டுக்கு அழைப்பு விடுத்திருந்தார். இது முந்தைய ஆண்டை விட 50 சதவீதத்துக்கும் அதிகமாகும்.

அமெரிக்க நாடாளுமன்றம் ஏற்கனவே, 2026ம் ஆண்டுக்கான 78.81 லட்சம் கோடி ரூபாய் பாதுகாப்பு பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

மூடிய கதவுகளுக்குப் பின்னால் பேச்சு! இன்று முடிவாகும் அமெரிக்க - ஈரானின் எதிர்கால நகர்வுகள்

மூடிய கதவுகளுக்குப் பின்னால் பேச்சு! இன்று முடிவாகும் அமெரிக்க - ஈரானின் எதிர்கால நகர்வுகள்

ட்ரம்பை இலக்கு வைத்த துப்பாக்கிதாரி! பேரதிர்ச்சியில் நெதன்யாகு

ட்ரம்பை இலக்கு வைத்த துப்பாக்கிதாரி! பேரதிர்ச்சியில் நெதன்யாகு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்