சுமந்திரன் ஜனாதிபதி அநுரவிடம் விடுத்த பகிரங்க கோரிக்கை

Anura Kumara Dissanayaka M. A. Sumanthiran Sri Lanka Politician General Election 2024
By Thulsi Nov 10, 2024 05:17 AM GMT
Report

தமிழ் மக்களின் தேசிய இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது தொடர்பில் தமது திட்டம் யாது என்பதை இன்று தேர்தல் பிரசாரத்துக்காக யாழ் வரும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வெளிப்படையாகத் தமிழ் மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என எம்.ஏ.சுமந்திரன் (MA Sumanthiran) கோரிக்கை விடுத்துள்ளார்.

சாவகச்சேரி பேருந்து நிலைய பகுதியில் நேற்று (9.11.2024) நடைபெற்ற பிரசாரக் கூட்டத்திலேயே சுமந்திரன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் உரையாற்றுகையில், கடந்த தடவை ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்துக்காகக் கடைசியாக அநுரகுமார திஸாநாயக்க யாழ்ப்பாணம் வந்திருந்தபோது தமிழ் மக்களிடம் ஒரு கேள்வியை எழுப்பி இருந்தார்.

தமிழ்தேசிய கூட்டமைப்பை சிதறடிக்க ராஜபக்கசர்களால் திட்டமிட்டு அனுப்பப்பட்ட சுமந்திரன்!

தமிழ்தேசிய கூட்டமைப்பை சிதறடிக்க ராஜபக்கசர்களால் திட்டமிட்டு அனுப்பப்பட்ட சுமந்திரன்!

தெற்கு மக்கள் எதிர்பார்க்கும் மாற்றம்

தென்னிலங்கையில் ஓர் அதிகார மாற்றத்துக்கு அந்த மக்கள் தயாராகி விட்டார்கள். அந்த மாற்றத்தில் தமிழ் மக்கள் பங்களிக்க வேண்டாமா? பங்களிக்கவில்லை என்ற செய்தியை தென்னிலங்கை மக்களுக்குத் தெரிவிக்காமல் இருக்க நடவடிக்கை எடுங்கள் என்ற சாரப்பட அநுரகுமார திஸாநாயக்க பேசியிருந்தார்.

சுமந்திரன் ஜனாதிபதி அநுரவிடம் விடுத்த பகிரங்க கோரிக்கை | Ma Sumanthiran Request Anura

அதற்கு அடுத்த நாளே அந்தக் கேள்விக்கு நான் யாழ்ப்பாணத்தில் வைத்துப் பதில் அளித்து இருந்தேன். தெற்கு மக்கள் எதிர்பார்க்கும் மாற்றத்தில் பங்களிக்க வடக்கு - கிழக்கு தமிழ் மக்கள் தயாராக இருக்கின்றார்கள்.

ஆனால், கடந்த 75 வருடங்களாக இந்த நாட்டில் நீதி, நியாயமான மாற்றத்துக்குத் தமிழர்கள் முயன்று போராடி வருகின்றார்கள்.

மக்களை ஏமாற்றும் தமிழ் அரசியல்வாதிகள்! கேள்விகுறியாகியுள்ள தமிழ் மக்களுக்கான தீர்வு..

மக்களை ஏமாற்றும் தமிழ் அரசியல்வாதிகள்! கேள்விகுறியாகியுள்ள தமிழ் மக்களுக்கான தீர்வு..

வடக்கு - கிழக்கு மக்கள்

சுமந்திரன் ஜனாதிபதி அநுரவிடம் விடுத்த பகிரங்க கோரிக்கை | Ma Sumanthiran Request Anura

அந்த மாற்றத்தில் தென்னிலங்கை இன்னும் சரியான முறையில் பங்களிக்கவில்லை. முதலில் அந்த மாற்றத்துக்குப் பங்களியுங்கள். அதன் பின்னர் தெற்கு விரும்பும் மாற்றத்துக்கு வடக்கு - கிழக்கு மக்கள் சேர்ந்து ஒத்துழைப்பார்கள் என்று நான் கூறியிருந்தேன்.

கடந்த 75 வருடங்களாக தமிழ் மக்கள் முன்னெடுக்கும் மாற்றத்துக்கான அந்த முயற்சியில் தமது பங்களிப்பு யாது, தாம் யாது செய்யப் போகின்றார், தமது திட்டம் என்ன என்பதை யாழ்ப்பாணத்துக்குத் தேர்தல் பிரசாரத்துக்காக இன்று வரும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தமிழ் மக்களுக்குப் பதில் அளித்து தெளிவுபடுத்த வேண்டும் என எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

மீண்டுமொரு வரலாற்று தவறை இழைக்கப்போகிறார்களா தமிழ் மக்கள்..!

மீண்டுமொரு வரலாற்று தவறை இழைக்கப்போகிறார்களா தமிழ் மக்கள்..!

டக்ளஸிற்கு அமைச்சு பதவி வழங்க மாட்டோம் : வெளிப்படையாக அறிவித்த அநுர அரசு

டக்ளஸிற்கு அமைச்சு பதவி வழங்க மாட்டோம் : வெளிப்படையாக அறிவித்த அநுர அரசு

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017