லண்டனில் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டுள்ள மாவீரர் நினைவெழுச்சி!
London
United Kingdom
Maaveerar Naal 2022
By Dhayani
தமிழீழ மக்கள் தேசிய விடுதலையையும்,சமூக விடுதலையையும் கோரிய யுத்தத்தில் உயிர்நீத்த மாவீரர்களை உலக வாழ் தமிழர்கள் இன்று வலிகளுடன் நினைவுகூந்துள்ளனர்.
தாயக பூமி எங்கும், சிவப்பு - மஞ்சள் கொடிகளுடன் மாவீரர்களை, தாயக சொந்தங்கள் நினைவுகூர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் London Oxford வரலாற்று மையத்தில் தாயக விடுதலைக்காக உயர் தியாகம் செய்த மாவீரர்களுக்கு மாவீரர் துயிலுமில்லத்தில் நினைவேந்தல் நிகழ்வு மிகவும் உணர்வுபூர்வமான முறையில் நினைவுகூரப்பட்டுள்ளது.








1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி