"அச்சமின்றி மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்த வாரீர்" அரியநேந்திரன் அழைப்பு(காணொளி)

Tamils Jaffna Parliament of Sri Lanka Trincomalee P Ariyanethran
By Shadhu Shanker Nov 22, 2023 10:36 AM GMT
Report

மாவீரர் தினத்தை இம்முறை எதிர்வரும் 27 ஆம் திகதி திங்கட்கிழமை மிகவும் உணர்வு பூர்வமாக அனுஸ்டிப்பதற்குரிய ஏற்பாடுகள் அனைத்தும் தற்போதிருந்தே இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.

இந்நிலையில், மட்டக்களப்பு மாவட்டம் மாவடி முன்மாரியில் அமைந்துள்ள மாவீரர் துயிலுமில்லம் துப்பரவு செய்யப்பட்டு, சிவப்பு, மஞ்சள் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டு வருகின்றன.

அங்குள்ள தற்போதைய நிலைமை தொடர்பில் முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பாக்கியச்செல்வம் அரியநேந்திரன் கருத்துத் தெரிவித்துள்ளார்.

வட்டுக்கோட்டையில் அடித்து கொல்லப்பட்ட இளைஞன்: வெளியானது காவல்துறையின் அறிக்கை

வட்டுக்கோட்டையில் அடித்து கொல்லப்பட்ட இளைஞன்: வெளியானது காவல்துறையின் அறிக்கை

மாவீரர்களுக்கு அஞ்சலி 

“கடந்த காலத்தில் நாம் மிகவும் இக்கட்டான சூழலிலும், பல அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும், மாவீரர் தினத்தை அனுஸ்டித்து வந்தோம். இந்நிலையில் இவ்வருடம் எந்தவித அச்சுறுத்தல்களும் இல்லாத சூழல் உள்ளது.

"அச்சமின்றி மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்த வாரீர்" அரியநேந்திரன் அழைப்பு(காணொளி) | Maaveerar Day Ltte Come Light The Lamp Arianethran

எனினும் இம்முறை மாவீரர் நாளை அனுஸ்டிப்பதற்கு காவல்துறையினர் தடையுத்தரவைப் பெறுவதற்கு முயற்சித்தபோதும், அதனை நீதிமன்றங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

கடந்த காலங்களில் இவ்வாறான நிகழ்வுக்கு எனக்குத் தடையுத்தரவு வந்தபோதும் ஏனையவர்கள் இங்குவந்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்திச் சென்ற வரலாறுகள் உள்ளன.

நாடாளுமன்றில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய தமிழ் எம்.பி

நாடாளுமன்றில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய தமிழ் எம்.பி

தமிழ் மகனினது கடமை

அதேவேளை கடந்த காலத்தில் நான் தனியாகவே சென்று சிரமதானப்பணியில் ஈடுபட்டு விளக்கேற்றிவிட்டுச் சென்றிருந்தேன். வடக்கு கிழக்கிலே 33 துயிலுமில்லங்கள் அமைந்துள்ளன.

"அச்சமின்றி மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்த வாரீர்" அரியநேந்திரன் அழைப்பு(காணொளி) | Maaveerar Day Ltte Come Light The Lamp Arianethran

அதில் கிழக்கு மாகாணத்தில் 9 துயிலுமில்லங்களும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 4 துயிலுமில்லங்களும், திருகோணமலையில் 4 துயிலுமில்லங்களும், அம்பாறையில் ஒரு துயிலுமில்லமும் அமைந்துள்ளன.

எனவே இம்முறை மக்கள் அனைவரும் எந்தவித அச்சங்களுமின்றி எதிர்வரும் 27 ஆம் திகதி மாலை 06.05 மணிக்கு உங்களுக்குப் பக்கத்திலே அமைந்துள்ள மாவீரர் துயிலுமில்லத்திற்குச் சென்று எமது மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் போராடி ஆகுதியான மாவீரர்களை சுடர் ஏற்றி, கண்ணீர் வணக்கம் அஞ்சலி செலுத்துவது ஒவ்வொரு தமிழ் மகனினதும் கடமையாக இருக்கின்றது.

எனவே இந்நாளை ஒரு புனித நாளாகக் கொண்டு அனைவரும் ஒன்றிணைந்து அஞ்சலி செலுத்த வருமாறு அழைப்பு விடுக்கின்றோம்” என அவர் இதன்போது தெரிவித்தார்.   

நாடாளுமன்றில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய தமிழ் எம்.பி

நாடாளுமன்றில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய தமிழ் எம்.பி


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


GalleryGalleryGalleryGallery
ReeCha
6ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெல்லியடி, Toronto, Canada

20 Apr, 2026
மரண அறிவித்தல்

புலோலி, Montreal, Canada

22 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, நெதர்லாந்து, Netherlands

26 Apr, 2015
நன்றி நவிலல்

கரவெட்டி, சூரிச், Switzerland

26 Mar, 2026
நன்றி நவிலல்

திருநெல்வேலி, கொக்குவில் கிழக்கு, Farnborough, United Kingdom

26 Mar, 2026
மரண அறிவித்தல்

வேலணை, வவுனியா

24 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, Toronto, Canada

27 Mar, 2026
மரண அறிவித்தல்

மன்னார், யாழ்ப்பாணம்

22 Apr, 2026
நன்றி நவிலல்

வேலணை மேற்கு, நீராவியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom

27 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, வட்டக்கச்சி

25 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கெருடாவில், Newbury Park, United Kingdom

26 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், பொகவந்தலாவை, London, United Kingdom

26 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, London, United Kingdom

26 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் மேற்கு, Jaffna, கோண்டாவில் மேற்கு

24 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, திருச்சி, India

25 Apr, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, சூரிச், Switzerland

25 Apr, 2024
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, கல்கிசை

24 Apr, 2026
மரண அறிவித்தல்

நவாலி, சுண்டுக்குழி

24 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada

19 Apr, 2013
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான், பிரான்ஸ், France, Wuppertal, Germany

24 Apr, 2019
மரண அறிவித்தல்

பலாலி கிழக்கு, உரும்பிராய்

22 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, Paris, France, Toronto, Canada

25 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சங்கானை, யாழ்ப்பாணம், சூரிச், Switzerland

25 Mar, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, கொழும்பு, கந்தரோடை

24 Apr, 2014
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024