நாடாளுமன்றில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய தமிழ் எம்.பி

Sri Lankan Tamils Sri Lankan Peoples LTTE Leader Selvarajah Kajendren
By Dilakshan Nov 22, 2023 07:45 AM GMT
Report

நாடாளுமன்றில் தனது உரையை ஆரம்பிக்கும் போது தமிழீழ விடுதலைப் போரில் உயிர்நீத்த மாவீரர்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன்  அஞ்சலி செலுத்தியுள்ளார்.

நேற்றைய தினம் இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் தனது உரையை ஆரம்பிக்கும் போதே அவர் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.

பின்னர் தனது உரையை தொடர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர், இந்த வரவு செலவு திட்டம் கடந்த வருடங்களை போன்றே இந்த வருடமும் தமிழ் மக்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

மூன்றாவது நாளாகவும் தொடரும் கொக்குத்தொடுவாய் அகழ்வுப்பணிகள்!

மூன்றாவது நாளாகவும் தொடரும் கொக்குத்தொடுவாய் அகழ்வுப்பணிகள்!


மக்களின் வாழ்கை சுமை

மேலும் அவர் கூறுகையில், “கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது நாட்டினுடைய ஏற்றுமதித்துறை 10 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது.

நாடாளுமன்றில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய தமிழ் எம்.பி | Ltte Remember Maaveerar Naal 2024 In Parliament

இந்நிலையில், நாடு முன்னேற்ற பாதையில் செல்ல வேண்டும் என்றால் ஏற்றுமதி வருவாய் அதிகரிக்கப்பட்டிருக்க வேண்டும் எனினும் அதற்கு மாறாக நாடு வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது.

கடன் வாங்கும் அளவு குறைந்திருக்க வேண்டும் ஆனால் தற்பொழுது கடன் வாங்கும் எல்லை அதிகரித்துள்ளதுடன் வரி விதிப்பின் அதிகரிப்பினால் மக்களின் வாழ்கைச் சுமை அதிகரித்துள்ளது” எனக் கூறியுள்ளார்.

நாடாளுமன்றில் ஏற்பட்ட பதற்றம்: சபாநாயகர் அதிரடி அறிவிப்பு

நாடாளுமன்றில் ஏற்பட்ட பதற்றம்: சபாநாயகர் அதிரடி அறிவிப்பு


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


    


ReeCha
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025