துயிலுமில்லத்தில் கஜேந்திரகுமாருக்கும் காவல்துறையினருக்கும் இடையில் முறுகல்

Sri Lankan Tamils Gajendrakumar Ponnambalam Maaveerar Naal
By Independent Writer Nov 28, 2024 04:55 AM GMT
Report

அம்பாறை - கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கும் (Gajendrakumar Ponnambalam) காவல்துறையினருக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

அம்பாறை திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லத்தில் நேற்று (27) மாவீரர் நினைவேந்தல் நடைபெற்றன.

இதன்போது, மாவீரர் நினைவேந்தலை அனுஷ்டிக்க அனுர அரசு இடமளிக்கும் என்று நம்பிக்கையுடன் அங்கு சென்ற மக்களிடம் காவல்துறையினர் பாதுகாப்பு கெடுபிடிகளை விதித்து அங்கு செல்வதை தடுக்க முற்பட்டுள்ளனர்.

மாவீரரான மகனுக்காக சுடர் ஏற்றிவிட்டு வீடு திரும்பிய தந்தை உயிரிழப்பு - மனதை உருக்கும் சம்பவம்

மாவீரரான மகனுக்காக சுடர் ஏற்றிவிட்டு வீடு திரும்பிய தந்தை உயிரிழப்பு - மனதை உருக்கும் சம்பவம்

சிறு பதற்றநிலை

அத்துடன், அங்கு சென்ற வாகனங்களின் வாகன இலக்க தகடுகள் காவல்துறையினரால் பதியப்பட்ட பின்னர் குறித்த மாவீரர் துயிலும் இல்லத்திற்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

துயிலுமில்லத்தில் கஜேந்திரகுமாருக்கும் காவல்துறையினருக்கும் இடையில் முறுகல் | Maaveerar Remembering Ampara Gajendrakumar Issue

இந்த நிலையில், அங்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துடனும் காவல்துறையினர் முரண்பட்டதுடன் அங்கு சிறு பதற்ற நிலையும் ஏற்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டத்தில் உள்ள ஒரேயொரு மாவீரர் துயிலும் இல்லம் திருக்கோவில் பிரதேசத்தில் உள்ள கஞ்சிகுடிச்சாறு பிரதேசத்தில் அமைந்துள்ளது.

அம்பாறை மாவட்டத்தில் 700க்கும் மேற்பட்ட மாவீரர்களின் நினைவுச்சுடர்கள் இங்கு நிறுவப்பட்டுள்ளன.

கஞ்சிகுடிச்சாறு மாவீரர்கள்; துயிலும் இல்லத்தில் கடந்த 1993ஆம் ஆண்டு தொடக்கம் 2006ஆம் ஆண்டுவரை தமிழீழ விடுதலைப் புலிகளினால் தீபம் ஏற்றி நினைவேந்தல் நிகழ்வுகள் அனுஷ்டிக்கப்பட்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மாவீரரான மகனுக்காக சுடர் ஏற்றிவிட்டு வீடு திரும்பிய தந்தை உயிரிழப்பு - மனதை உருக்கும் சம்பவம்

மாவீரரான மகனுக்காக சுடர் ஏற்றிவிட்டு வீடு திரும்பிய தந்தை உயிரிழப்பு - மனதை உருக்கும் சம்பவம்

தேராவில் துயிலும் இல்லத்தில் உணர்வெழுச்சியுடன் மாவீரர் நினைவேந்தல்

தேராவில் துயிலும் இல்லத்தில் உணர்வெழுச்சியுடன் மாவீரர் நினைவேந்தல்

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    


GalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021