கொழும்பு வாழ் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்!..
Colombo
People
SriLanka
National Water Supply and Drainage Board
Water supply barrier
By Chanakyan
கொழும்பின் பல பாகங்களில் இன்று நள்ளிரவு முதல் 18 மணி நேர நீர் விநியோகத் நடைமுறைப்படுத்தப்படும் என தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
அதன்படி கொழும்பு 12,13,14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில் இன்று நள்ளிரவு முதல் 18 மணிநேர நீர் விநியோகத் தடை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
அம்பத்தல தொடக்கம் கொழும்பு வரை நீரைக் கொண்டுச் செல்லும் குழாயில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்தப்பணிகள் காரணமாகவே குறித்த நீர் விநியோகத் தடை நடைமுறைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்