கொட்டகலை சிறி முத்து விநாயகர் ஆலய பிரதிஷ்டா மஹா கும்பாபிஷேக பெருவிழா இன்று
Jeevan Thondaman
Senthil Thondaman
By Vanan
மலையகத்தில் பிரசித்தி பெற்ற ஆலயமான கொட்டகலை சிறி முத்து விநாயகர் ஆலய பிரதிஷ்டா மஹா கும்பாபிஷேக பெருவிழா இன்று (16) நடைபெற்றது.
இந்த கும்பாபிஷேக பெருவிழாவில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான், தலைவரும், கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமானும் பங்கேற்றுள்ளனர்.

அத்துடன், தவிசாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ராமேஷ்வரன் மற்றும் கட்சி உயர்மட்ட உறுப்பினர்கள், அரசியல் பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டனர்.
படங்கள்


6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி