ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் மஹா சிவராத்திரா பெருவிழா!

Shivaratri Sri Lankan Tamils Sri Lankan Peoples
By Dhilak Feb 14, 2026 01:20 PM GMT
Report

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் தானாக தோன்றி பக்தர்களுக்கு அருள்பாலித்துக்கொண்டிருக்கும் ஒட்டுசுட்டான் தான்தோன்றீர்வரர் ஆலயத்தில் மஹா சிவராத்திரி நன்னாளில் விஷேட பூஜைகள் மற்றும் கலை நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.

வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய முகாமைத்துவ சபை இணைந்து நடாத்தும் விசுவாசுவ வருட மஹா சிவராத்திரி பெருவிழாவில் குறித்த ஆலயத்தில் நான்கு ஜாம பூஜைகளும் நடைநெறும்.

நான்கு ஜாம பூஜைகள்

அதாவது முதாலாம் ஜாமம் மாலை 5.30 மணிக்கு அபிஷேகங்கள் ஆரம்பமாகி 6.30 மணிக்கு பூஜை நடைபெறும்.

ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் மஹா சிவராத்திரா பெருவிழா! | Maha Shivaratri Pooja Sri Lankan Tamils

இரண்டாம் ஜாமம் 7.30 மணிக்கு அபிஷேகம் ஆரம்பமாகி 8.30 மணிக்கு பூஜை நடைபெறும்.

மூன்றாம் ஜாமம் 10.30 மணிக்கு அபிஷேகம் ஆரம்பமாகி 11.44 மணிக்கு லிங்கேஸ்சவ பூஜை நடைபெறும்.

நான்காம் ஜாமம் அதிகாலை 4 மணிக்கு அபிஷேகம் ஆரம்பமாகி 4.45 பூஜைகளை தொடர்ந்து வசந்தமண்டப பூஜைகள் நடைபெற்று பூலோக நாயகி சமேத வேகாவனேஸ்வரர் ஆலய உள் வீதி வெளிவீதி வலம்வந்து அடியவர்களுக்கு அருள்பாலிப்பர்.

தொடர்ந்து மகேஸ்வர பூஜை எனப்படும் அன்னதான நிகழ்வும் நடைபெறும்.

சிவராத்திரி தினமான (15) மாலை 6.30 மணி முதல் கலை நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

கலை நிகழ்வுகள்

வவுனியா பரத நர்த்தன கலாலய மாணவர்களின் கலை நிகழ்வுகள், முள்ளியவளை ஐயனார் நாடக கலா மன்றத்தின் நடன நிகழ்வு, மல்லாவி ஆரனி நர்தனா மாணவர்களின் கலை நிகழ்வு, ஒட்டுசுட்டான் மலரும் முல்லை மாணவர்களின் நடன நிகழ்வு, ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய அறநெறி பாடசாலை மாணவர்களின் சிவன் நடனம், முள்ளியவளை திருமதி சாந்தா தர்சன் ஆசிரியையின் நெறியாள்கையில் நடராஜர் கீர்த்தனை, முள்ளியவளை கல்யாஜ வேலவர் அறநெறி பாடசாலை மாணவர்களின் சிவ நடனம், துணுக்காய் ஆரனி நர்தனாலய மாணவர்களின் சிவவர்னம், ஒட்டுசுட்டான் மகா வித்தியாலய மாணவர்களின் கோலாட்டம், விரலிசை மன்றம் அளம்பில் கலைஞர்களின் விரலிசை நாதம், முள்ளியவளை நுன்கலை கல்லூரியின் குழு இசை, மாங்குளம் முத்தமிழ் கலா மன்றத்தின் காவடி நடனம் மற்றும் மாந்தை கிழவி வின்னானமும் கலையருவி கலா மன்றத்தின் வில்லுப்பாட்டு என பல்வேறு கலாமன்ற மாணவர்களின் கலை நிகழ்வுகள் சிவராத்திரி நன்னாளில் சிறப்பாக அரங்கேற உள்ளது என ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய முகாமைத்துவ சபையினர் தெரிவித்துள்ளனர்.

ReeCha
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022