இன்று உருவான மகாலட்சுமி ராஜயோகம் : இந்த ராசியினருக்கு ராஜ வாழ்க்கை தான்

Today Rasi Palan Horoscope Today Rasi Palan Tamil
By Raghav Jun 08, 2025 12:39 PM GMT
Report

ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் கிரக நிலைகளில் ஏற்படுகின்ற மாற்றமானது 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படும் என தொன்று தொட்டு நம்பப்படுகின்றது.

அந்தவகையில் கிரகங்களின் தளபதியாக திகழும் செவ்வாய் சிம்ம ராசியில் இருக்கின்றார். இன்று ஜூன் 9 ஆம் திகதி காலை 8.50 மணிக்கு, சந்திரன் விருச்சிக ராசிக்கு இடம்பெயர்ந்துள்ளார். 

இந்த நேரத்தில், சந்திரனும் அதே ராசியில் இருக்கிறார். அதனால் மகாலட்சுமி ராஜயோகம் உருவாகியுள்ளது இது ஜூன் 11 வரை நீடிக்கும்.

சனி - சூரிய சேர்க்கையால் அதிஷ்டம் காணும் 3 ராசிகள்: யார் தெரியுமா

சனி - சூரிய சேர்க்கையால் அதிஷ்டம் காணும் 3 ராசிகள்: யார் தெரியுமா

மகாலட்சுமி ராஜயோகம்

குறித்த கிரகங்களின் பெயர்ச்சியால் உருவான மகாலட்சுமி ராஜயோகம் 12 ராசிகளிலும் சில சாதக பாதக மாற்றங்களை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது. 

இன்று உருவான மகாலட்சுமி ராஜயோகம் : இந்த ராசியினருக்கு ராஜ வாழ்க்கை தான் | Mahalakshmi Rajayog June 09 Zodiacs Get Luck

அதனால் செல்வத்தை குவிக்கப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம். 

மிதுனம்

இன்றைய தினம் உருவாகியுள்ள மகாலட்சுமி ராஜயோகம் மிதுன ராசியினருக்கு அற்புதமான நன்மைகளை கொடுக்கப்போகின்றது.

இதனால் அலுவலக வாழ்க்கையில், இதுவரையில் இருந்து வந்த பிரச்சினைகள் நீங்கி நல்ல முன்னேற்றம் ஏற்படும். மேலதிகாரிகளிடமிருந்து ஆதரவை எதிர்பார்க்கலாம்,

இந்த நாட்களில் எதிர்பார பணவரவு கிடைப்பதற்கு அதிக வாய்ப்புகள் காணப்படுகின்றது. நிதி நிலை சிறப்பாக இருக்கும். புதிய தொழில் ஆரம்பிக்க வேண்டும் என நீண்ட நாள் போராடியவர்களுக்கு இந்த காலப்பகுதியில் அதனை ஆரம்பிக்கும் வாய்ப்பு அமையும். 

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த மகாலட்சுமி யோகமானது வாழ்வில் பல்வேறு விடயங்களிலும் அதிர்ஷ்டகரமாக மாற்றங்களை ஏற்படுத்தும்.

இவர்களின் புத்திசாலித்தனம் பல மடங்கு அதிகரிக்கும், இதன் காரணமாக, அவர்கள் பல்வேறு துறைகளில் வெற்றி பெறலாம்.

குறிப்பாக நிதி நிலையில் மகாலட்சுமி அருளால் அசுர வளர்ச்சி உண்டாகும். திருமண வாழ்க்கையில் நீண்ட காலமாக இருந்துவந்த பிரச்சினைகளுக்கு விடிவு கிடைக்கும். துணையுடனான நீண்டகால வாக்குவாதங்கள் இப்போது முடிவுக்கு வந்து குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். 

சிம்மம்

மகாலட்சுமி ராஜயோகமானது சிம்ம ராசியினருக்கு எதிர்பாராத வகையில் பல்வேறு நன்மைகளை கொடுக்கப்போகின்றது.

இவர்களின் தொழில் வாழ்க்கையில் நிலவி வந்த பல பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். அவர்களின் நிதிநிலையில் பாரிய முன்னேற்றம் ஏற்படும்.

அவர்களுக்கு பல துறைகளில் இருந்து லாபம் கிடைக்கும். செலவுகள் குறைவதுடன் சேமிப்பும் அதிகரிக்கும் வாய்ப்பு காணப்படுகின்றது. இவர்களின் நீண்ட நாள் கடன் தொல்லைகள் நீங்கி வாதழ்வில் அமைதி உண்டாகும். 

அடித்தது ஜாக்பாட் : பணமூட்டையை அள்ளபோகும் 3 ராசிகள் !

அடித்தது ஜாக்பாட் : பணமூட்டையை அள்ளபோகும் 3 ராசிகள் !

அடித்தது ஜாக்பாட் : மிகப்பெரிய அதிஷ்டம் கண்ட 3 ராசிகள் !

அடித்தது ஜாக்பாட் : மிகப்பெரிய அதிஷ்டம் கண்ட 3 ராசிகள் !

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!      


ReeCha
மரண அறிவித்தல்

நல்லூர், ஜேர்மனி, Germany

12 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Toronto, Canada

11 Aug, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Scarborough, Canada

11 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, Toronto, Canada

12 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், வவுனியா, Scarborough, Canada

13 Aug, 2025
மரண அறிவித்தல்

யாழ் மண்கும்பான் கிழக்கு, Jaffna, Ivry-sur-Seine, France, புங்குடுதீவு 1ம் வட்டாரம்

12 Aug, 2025
மரண அறிவித்தல்

வவுனியா, Lewisham, United Kingdom, Lee, United Kingdom, Orpington, United Kingdom

10 Aug, 2025
மரண அறிவித்தல்

சுதுமலை, Stanmore, United Kingdom, London, United Kingdom

11 Aug, 2025
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Oslo, Norway, Tours, France

03 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, கோப்பாய், High Wycombe, United Kingdom

04 Aug, 2025
மரண அறிவித்தல்
42ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, Canada

07 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், அளவெட்டி வடக்கு, உருத்திரபுரம்

14 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரம்பன், சரவணை, Raynes Park, London, United Kingdom

08 Aug, 2025
மரண அறிவித்தல்

கச்சேரியடி, Paris, France, London, United Kingdom

13 Aug, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Vancouver, Canada

11 Aug, 2025
அகாலமரணம்

ஏறாவூர், St. Gallen, Switzerland

09 Aug, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், London, United Kingdom

12 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Holland, Netherlands

15 Jul, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, கரவெட்டி மேற்கு, Scarborough, Canada

12 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

12 Aug, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

முருங்கன், பிரான்ஸ், France, Croydon, United Kingdom

11 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024