ஒளிந்திருந்த மகிந்த திடீர் வருகை - நடக்கப் போகும் அரங்கேற்றம்
முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச இன்று நாடாளுமன்றத்திற்கு வருகைத் தந்துள்ளார், அமர்வுகளில் கலந்து கொண்டுள்ளார். ஆனால் அவர் ஏன் வந்தார் என்பதற்கான காரணங்கள் மிகவும் ஆழமானவை என பிரித்தானியாவில் இருக்கும் அரசியல் ஆய்வாளர் திபாகரன் தெரிவித்துள்ளார்.
சமகால அரசியல் விடயங்களை அலசும் எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தமிழர் சாம்ராஜ்ஜியம் மீண்டும் ஒரு முறை சரிந்த நாளாகவே இந்த மே 18 முள்ளிவாய்க்கால் தினத்தினை நாங்கள் பார்க்கின்றோம். இந்த உலகத்தில் தமிழர்கள் இருக்கும் வரை மிக “துயர் நிறைந்த நாளாக மே 18” பார்க்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் ஏற்பட்ட வன்முறை மற்றும் அமைதியின்மை காரணமாக முன்னாள் பிரதமர் அலரிமாளிகையில் இருந்து திருகோணமலைக்குச் சென்று ஒழிந்திருந்ததாக தகவல்கள் வெளிவந்திருந்தது. இந்த நிலையில் நேற்று நாடாளுமன்றம் வராத அவர், இன்று வந்துள்ளார்.
சமகால அரசியல் விடயங்களை அலசும் ஊடறுப்பு நிகழ்ச்சியை காணொளியில் காண்க,,,


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்
