குடும்பத்துடன் புத்தாண்டை கொண்டாடும் மகிந்த! வைரலாகும் படங்கள்
Sinhala and Tamil New Year
Mahinda Rajapaksa
By pavan
நாட்டில் தமிழ் சிங்கள புத்தாண்டு இன்றையதினம் பல்வேறு பகுதிகளிலும் கொண்டாடப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் அரசியல் தலைவர்களும் இன்றையதினம் தமது இல்லங்களில் குடும்பத்தினருடன் இணைந்து புதுவருட கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவ்வாறானதொரு நிலையில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச வீட்டிலும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் இடம்பெற்றது.
இதன்போது மகிந்தவின் பாரியார் சிரந்தி ராஜபக்ச மற்றும் மகிந்தவின் மூத்த புதல்வரான நாமல் ராஜபக்ச, இளைய புதல்வர், மருமகள், பேரப்பிள்ளைகள் ஆகியோர் இணைந்து புத்தாண்டை வரவேற்றுள்ளனர்.
இந்த கொண்டாட்டம் தொடர்பான புகைப்படங்களும் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி