அமைச்சர்களின் பதவி விலகல் கடிதங்களுடன் கோட்டாபயவிடம் செல்லும் மகிந்த!
parliament
Economy
Gotabaya Rajapaksa
Cabinet
SriLanka
Mahinda Rajapaksas
By Chanakyan
அமைச்சர்களின் பதவி விலகல் கடிதங்கள் பிரதமர் மகிந்த ராஜபக்சவினால் இன்றைய தினம் அச தலைவர் கோட்டாபய ராஜபக்சவிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டன.
குறித்த கடிதத்தினை அரச தலைவர் ஏற்றுக்கொள்வார் என்றும் எதிர்பார்க்கப்படுவதாக என தென்னிலங்கை ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
குறித்த பதவி விலகல் கடிதங்கள் பிரதமர் மகிந்த ராஜபக்சவினால் அரச தலைவரிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட உள்ளன.
நேற்றிரவு இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில், அமைச்சர்கள் தமது பதவி விலகல் கடிதங்களில் கையொப்பமிட்டு, அலரிமாளிகையில் வைத்து பிரதமரிடம் கையளித்திருந்தனர்.
இதனை அரச தலைவருக்கு அறிவிக்க பிரதமர் இன்று அரச தலைவரினை சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி