மஹிந்த - கோட்டா அரசுக்கு முடிவு! பொன்சேகா சூளுரை
Mahinda
SJB
SLPP
Gotabhaya
Sarath Fonsheka
By Chanakyan
எரிபொருள் விலை அதிகரிப்பு உட்பட மக்களை நெருக்கடிக்கு உள்ளாக்கும் வகையிலான பல தீர்மானங்களை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது. இதே நிலைமை தொடருமாக இருந்தால் நாட்டையும் மக்களையும் பாதுகாப்பதற்கு அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் உயர்பீடம் ஆராய்ந்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய பத்திரிகைக் கண்ணோட்டம்,
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்