இந்தியாவுடன் பேசித் தீர்க்க முடியும்! மஹிந்த வெளியிட்டுள்ள தகவல்
srilanka
india
mahinda
By Vasanth
இந்தியா இலங்கையின் நெருங்கிய நட்பு நாடு என்பதனால் எந்தவொரு பிரச்சினையையும் பரஸ்பர பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக்கொள்ள முடியும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இந்தியாவுடனோ அல்லது வேறு எந்த நாட்டினருடனோ இணைந்து கிழக்கு கொள்கலன் முனையத்தை அபிவிருத்தி செய்வதில்லை என இலங்கை முடிவு செய்த நிலையில் இது குறித்து கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இதன் விரிவான மற்றும் பல தகவல்களுடன் வருகிறது மதியநேர செய்திகளின் தொகுப்பு,
4ம் ஆண்டு நினைவஞ்சலி