மகிந்தவும் நாமலும் வெளிவந்த பின்னணியில் ரணில்! அம்பலமான தகவல்

Gotabaya Rajapaksa Namal Rajapaksa Ranil Wickremesinghe Sri Lankan political crisis
By Kiruththikan May 28, 2022 03:11 AM GMT
Report

தலைமறைவாகியிருந்த முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ச ஆகியோர் வெளியில் வந்துள்ளனர். வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றிருந்த யோஷித ராஜபக்சவும் மீண்டும் நாடு திரும்பியுள்ளார்.

இவை அனைத்திற்கும் காரணம் ரணில் விக்ரமசிங்கவே என நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மகிந்தவும் நாமலும் வெளிவந்த பின்னணியில் ரணில்! அம்பலமான தகவல் | Mahinda Namal Main Ones Who Were Due To Come Out

முஜிபுர் ரஹ்மான் தொடர்ந்தும் தெரிவிக்கையில்

மகிந்தவும் நாமலும் வெளிவந்த பின்னணியில் ரணில்! அம்பலமான தகவல் | Mahinda Namal Main Ones Who Were Due To Come Out

பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றிருக்காவிட்டால் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச பதவி விலகியிருப்பார்.

நாட்டில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டு புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டு சர்வதேச உதவிகளும் கிடைக்கப் பெற்றிருக்கும். இவர் பதவியேற்றதன் காரணமாகவே அரச தலைவரின் பதவி விலகல் தீர்மானம் தாமதமடைந்தது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவியேற்ற நாள் முதல் நாட்டின் பொருளாதார நிலைமை தொடர்பில் தெளிவுபடுத்திக் கொண்டிருக்கின்றாரே தவிர , நெருக்கடிகளிலிருந்து மீள்வதற்கான எந்தவொரு தீர்வினையும் முன்வைக்கவில்லை. மக்களின் நலனுக்காக இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதாக்க கூறிய அவர் 20இற்கும் அதிக அமைச்சர்களை நியமித்திருக்கின்றார்.

அவர்கள் அனைவரும் உத்தியோகபூர்வ இல்லங்களிலேயே வசிக்கின்றனர். அதற்கான செலவுகளை அரசாங்கமே செய்து கொண்டிருக்கிறது. முன்னர் பதவி வகித்த அதே நபர்களுக்கு அமைச்சு பதவியை வழங்கி , பிரதமர் ரணில் விக்ரமசிங்க வேறொரு அரசியல் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கின்றார். மாறாக மக்கள் நலனுக்காக எதனையும் செய்யவில்லை.

தாமதமான கோட்டாபயவின் பதவி விலகல்

மகிந்தவும் நாமலும் வெளிவந்த பின்னணியில் ரணில்! அம்பலமான தகவல் | Mahinda Namal Main Ones Who Were Due To Come Out

ரணில் விக்ரமசிங்கவின் பதவியேற்பினால் கோட்டாபயவின் பதவி விலகல் தாமதடைந்துள்ளது. தலைமறைவாகியிருந்த முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ச ஆகியோர் வெளியில் வந்துள்ளனர்.

வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றிருந்த யோஷித ராஜபக்சவும் மீண்டும் நாடு திரும்பியுள்ளார்.

இவை அனைத்திற்கும் காரணம் ரணில் விக்ரமசிங்கவே.

நாடு மேலும் வீழ்ச்சியடைந்து செல்வதற்கு அவரே பொறுப்பு கூற வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். 

ReeCha
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொழும்பு

13 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
அகாலமரணம்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பரிஸ், France, London, United Kingdom

10 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

16 Jul, 2001
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Limburg, Germany

12 Jul, 2021
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கொழும்பு, யாழ்ப்பாணம், Jakarta, Indonesia, சென்னை, India, Toronto, Canada

26 Jun, 2025
மரண அறிவித்தல்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

14 Jul, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, மல்லாகம், Vancouver, Canada, Tooting, United Kingdom

14 Jul, 2011
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025