மகிந்த மற்றும் நாமல் அனுராதபுரத்தில்..அஸ்கிரி பீடத்தில் சஜித்

Anuradhapura Mahinda Rajapaksa Sajith Premadasa Sri Lanka Politician
By Thulsi Aug 16, 2024 07:50 AM GMT
Report

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa ) மற்றும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) உள்ளிட்ட குழுவினர் விஜயம் செய்துள்ளனர்.

நாமல் உள்ளிட்ட குழுவினர் இன்று (16) அனுராதபுரம் ( Anuradhapura) - ஜய ஸ்ரீ மஹா போதியில் ஆசிர்வாதம் பெற்றுள்ளனர்.

பின்னர், மகா சங்கரத்தினருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு: ஜனாதிபதி வெளியிட்ட தகவல்

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு: ஜனாதிபதி வெளியிட்ட தகவல்

மக்களின் வாழ்வாதாரம்

இதேவேளை, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa ) கண்டி மல்வத்த மற்றும் அஸ்கிரி பீட மகா நாயக்க தேரரை சந்தித்து ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டிருந்தார்.

மகிந்த மற்றும் நாமல் அனுராதபுரத்தில்..அஸ்கிரி பீடத்தில் சஜித் | Mahinda Namal Visit Sri Maha Bodhi In Anuradhapura

இதன்போது ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த எதிர்கட்சித் தலைவர்,  மக்களின் வாழ்வாதாரத்தை குறைத்து , பணத்தினை சட்டைப் பைகளில் அடைத்து, செலவழிக்க முடியாதொரு நிலை உருவாகியுள்ளது.

நாட்டை நாசமாக்கி, அதளபாதாளத்திற்கு கொண்டுசென்றுள்ள ஒரு சாதாரண நிலையே நாட்டில் நிலவி வருகிறது என்று சஜித் தெரிவித்துள்ளார்.

சுமக்க முடியாத அளவிற்கு சுமை

நாட்டு மக்களின் தோள்களில் சுமக்க முடியாத அளவிற்கு சுமை ஏற்றப்பட்டு, இயல்புநிலை உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

மகிந்த மற்றும் நாமல் அனுராதபுரத்தில்..அஸ்கிரி பீடத்தில் சஜித் | Mahinda Namal Visit Sri Maha Bodhi In Anuradhapura

இது தொடர்பில் பல்வேறுபட்ட முட்டாள்தனமான, நாட்டு மக்களை ஏமாற்றும் கருத்துகளை முன்வைப்பவர்களுக்கு, நாம் பதிலளிக்க மாட்டோம் என்றும் சுட்டிக்காட்டினார்.

ரணிலுக்கு ஆதரவளிக்கும் மொட்டுக்கட்சி எம்.பிக்களுக்கு எதிராக எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

ரணிலுக்கு ஆதரவளிக்கும் மொட்டுக்கட்சி எம்.பிக்களுக்கு எதிராக எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

ஜனாதிபதி தேர்தல் : இலங்கைக்கு வரவுள்ள ஐரோப்பிய ஒன்றிய கண்காணிப்பு குழு

ஜனாதிபதி தேர்தல் : இலங்கைக்கு வரவுள்ள ஐரோப்பிய ஒன்றிய கண்காணிப்பு குழு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021