"வீட்டிற்கு வந்து எந்த நேரமும் சோதனை செய்யலாம்" வியாழேந்திரன் அதிரடி!
Mahinda Rajapaksa
S. Viyalendiran
Sri Lankan protests
Sri Lankan political crisis
By Kiruththikan
முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவை நான் மறைத்து வைத்திருப்பதாக தென்னிலங்கை அரசியல் வாதிகள் அப்பட்டமான பொய்களை கூறிவருகின்றனர்.
அவர்கள் 24 மணி நேரமும் எனது வீட்டிற்கு வந்து சோதனை செய்யலாம் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும் முன்னாள் பிரதமர் உட்பட அரசாங்கத்தினர் யாராக இருந்தாலும் ஊழல் செய்தமை நிரூபிக்கப்பட்டால் அவர்களுடனான உறவை உடனே முறித்துக்கொள்வோம் என்றும் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இவை உள்ளிட்ட இன்னும் பல விடயங்களை உள்ளடக்கி வருகிறது ஊடறுப்பு நிகழ்ச்சி,


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
4 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்