நான் சட்டத்தரணி: அவ்வாறு செயற்பட முடியாது! மகிந்த அதிரடி
Mahinda Rajapaksa
Sri Lanka Politician
Sri Lanka
By Kathirpriya
நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பை மதிக்க வேண்டும், அதற்கு எதிராக செயற்பட முடியாது என்று பொதுஜன பெரமுன கட்சியின் தலைவரும், முன்னாள் அதிபருமான மகிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்புக்கூற வேண்டியவர்கள் தொடர்பில் உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு குறித்து எழுப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே மகிந்த மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பை மதிக்க வேண்டும், நீதிமன்றத்துக்கு எதிராக எம்மால் செயற்பட முடியாது. குறிப்பாக நான் சட்டத்தரணி என்பதால் அவ்வாறு செயற்பட முடியாது என அவர் தெரிவித்தார்.
இது தொடர்பான மேலதிக செய்திகளை இன்றைய மதிய நேர செய்தித் தொகுப்பில் காண்க.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்