மகிந்தவின் மெதமுலன வேட்டைநாய்க்கு மரண தண்டனை! தசாப்தம் கழித்து பழிதீர்த்த ஜேவிபி
Mahinda Rajapaksa
Sri Lankan Peoples
Rajapaksa Family
By Dilakshan
மகிந்தவின் மெதமுலன வேட்டை நாய் என்று கூறப்படும் ஜூலம்பிடியே அமரே என்பவருக்கு உயர் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
கொலைக் குற்றத்திற்காக விதிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து ஜூலம்பிடியே அமரே தாக்கல் செய்த மேல்முறையீட்டை உயர் நீதிமன்றம் நேற்று (07) நிராகரித்தது.
கடுவானாவில் நடந்த ஜே.வி.பி பேரணியில் இரண்டு பேரை சுட்டுக் கொன்று மற்றொருவரை காயப்படுத்திய குற்றச்சாட்டில் இவருக்கு எதிரான இந்த தண்டனை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், ஜூலம்பிடியே அமரே என்பவர் பாதாள உலகத்தில் இருந்து கணக்கிடமுடியாத அளவுக்கு பெரும் குற்றங்களை செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இவ்வாறான குற்றவாளிக்கும் மகிந்தவுக்கும் என்ன தொடர்பு? இவர் மகிந்தவுக்காக என்னெவெல்லாம் குற்றங்களை செய்துள்ளார் என்பவற்றை விரிவாக எடுத்துரைக்கிறது ஐபிசி தமிழின் இன்றைய அதிர்வு...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்