‘பீரிஸ் ஓர் விசரன்’-பொதுவெளியில் திட்டிய மகிந்த
G. L. Peiris
Mahinda Rajapaksa
Sri Lanka Podujana Peramuna
By Sumithiran
பொதுஜன பெரமுனவின் முன்னாள் தலைவர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் ஓர் விசரன் என அந்த கட்சியின் தலைவர், முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச பொதுவெளியில் குறிப்பிட்டுள்ளார்.
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்று திரும்பிய போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தானாகவே விலகிய பீரிஸ்
தானாகவே ஜீ.எல். பீரிஸ் விலகிக் கொண்டார், தற்பொழுது புதிய ஒருவரை தவிசாளராக நியமித்துள்ளோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிறிலங்கா பொதுஜன பெரமுன எந்தவொரு தேர்தலையும் எதிர்நோக்கத் தயார் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி