வெளிநாட்டு தலைவர் ஒருவருடன் தொலைபேசியில் முக்கிய பேச்சில் ஈடுபட்ட மகிந்த
Mahinda Rajapaksa
Sheikh Hasina
phone conversation
By Jaso
பிரதமர் மஹிந்த ராஜபக்ச(Mahinda Rajapaksa ), பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவுடன் (Sheikh Hasina) இன்றையதினம் தொலைபேசியில் உரையாடியுள்ளார்.
இந்த உரையாடலின் போது, இரு நாட்டு மக்களும் பரஸ்பரம் பயன்பெறும் வகையில் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த இரு நாடுகளும் ஒன்றிணைந்து செயல்படக்கூடிய விதம் குறித்து விவாதித்ததாக பிரதமர் இன்று ட்வீட் செய்துள்ளார்.
பங்களாதேஷ் இலங்கையின் உண்மையான மற்றும் நேர்மையான நண்பன் என்றும், இரு நாடுகளுக்கிடையிலான வரலாற்று நட்புறவை தாம் பெரிதும் மதிப்பதாகவும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.
மரண அறிவித்தல்