சபாநாயகரின் செயற்பாடுகள் ஒருதலைபட்சமானது : சந்திம வீரக்கொடி

Parliament of Sri Lanka Mahinda Yapa Abeywardena
By Beulah Nov 11, 2023 12:40 AM GMT
Report

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் செயற்பாடுகள் ஒருதலைபட்சமானதுடன், பாராளுமன்ற ஒழுங்குவிதிகள் மற்றும் கோட்பாடுகளுக்கு முரணானது என்பது பலமுறை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் உறுப்பினர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று(10) இடம்பெற்ற கலஹா பத்ரவதி தேசிய பிக்குமார் பராமரிப்பு நிலைய நம்பிக்கைப் பொறுப்பு சட்டமூலம்,உள்ளுராட்சிமன்றங்கள்,மாகாண சபைகள் மற்றும் நாடாளுமன்ற தேர்தல்கள் தொடர்பான சட்டமூலம் என்பன மீதான விவாதத்தின் போது உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

காசாவில் மரண ஓலம்! அடைக்கலம் புகுந்த மக்களை கொன்று குவிக்கும் இஸ்ரேல்

காசாவில் மரண ஓலம்! அடைக்கலம் புகுந்த மக்களை கொன்று குவிக்கும் இஸ்ரேல்

நீதிமன்ற கட்டமை

இதுகுறித்து மேலும்அவர் மேலும் தெரிவிக்கையில்,

சபாநாயகரின் செயற்பாடுகள் ஒருதலைபட்சமானது : சந்திம வீரக்கொடி | Mahinda Yappa Actions Are One Sided Sl

“நாட்டு மக்களுக்கு நாடாளுமன்றத்தின் மீது நம்பிக்கை இல்லை.இளம் தலைமுறையினர் நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள்.

வயதானவர்கள் தொடர்ந்து அரசியலில் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். அமைச்சரவையின் அமைச்சர் நீதிமன்றத்தின் சுயாதீனத்தை விமர்சிக்கிறார்.நீதியரசரின் பெயரை குறிப்பிட்டு கடுமையான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார்.

இதன் உண்மை தன்மையை ஆராய வேண்டும்.நீதிமன்ற கட்டமைப்பின் மீதான மக்களின் நம்பிக்கை இல்லாதொழிக்கப்பட்டால் அது எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தும்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன ஒருதலைபட்சமாக செயற்படுகிறார் என்பது யாவரும் அறிந்ததே.

கிரிக்கெட் சபையின் ஊழல் மோசடி

கிரிக்கெட் சபையின் ஊழல் மோசடிகளை பதவி நீக்கும் பிரேரணை மீதான விவாதம் நேற்று (09)இடம்பெற்றது.

சபாநாயகரின் செயற்பாடுகள் ஒருதலைபட்சமானது : சந்திம வீரக்கொடி | Mahinda Yappa Actions Are One Sided Sl

பிரேரணை மீது வாக்கெடுப்பு கோரப்பட்ட போதும் அதற்கு சபாநாயகர் இடமளிக்கவில்லை.

நாடாளுமன்ற நிலையியல் கட்டளைக்கு அமைய பிரேரணை மீது ஒரு உறுப்பினரேனும் வாக்கெடுப்பு கோரினால் அதற்கு சபாநாயகர் மதிப்பளிக்க வேண்டும்.ஆனால் நேற்று (09) சபாநாயகர் அவ்வாறு செயற்படவில்லை.

நாடாளுமன்ற ஒழுங்குவிதிகள் மற்றும் கோட்பாடுகள் ஆகியவற்றுக்கு முரணாகவே சபாநாயகர் செயற்படுகிறார்.

நிறைவேற்றுத்துறையின் கட்டளைகள் நாடாளுமன்றத்தில் ஆதிக்கம் செலுத்துகிறது.எதிர்க்கட்சிகளின் கருத்து சுதந்திரத்தை முடக்கும் வகையில் கட்டளைகள் தற்போது விதிக்கப்படுகிறது.இது முற்றிலும் தவறானது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்." என்றார்.

“போரில் புதிய திருப்பம்” இஸ்ரேலின் முடிவை வரவேற்கும் அமெரிக்கா

“போரில் புதிய திருப்பம்” இஸ்ரேலின் முடிவை வரவேற்கும் அமெரிக்கா

ReeCha
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்