அடிபணிந்தார் மைத்திரி -மீண்டும் வழங்கப்பட்டன பதவிகள்

SLFP Lasantha Alagiyawanna Maithripala Sirisena
By Sumithiran Jul 16, 2023 04:54 AM GMT
Report

அரசாங்கத்தில் இணைந்து அமைச்சுப் பதவிகளை வகித்ததன் காரணமாக கட்சி அங்கத்துவம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட சிறி லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களை மீண்டும் இணைத்துக் கொள்ள இன்று (15) நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சிறி லங்கா சுதந்திரக் கட்சியின் அகில இலங்கைக் குழு மற்றும் செயற்குழு இன்று காலை கூடியபோதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளைப் பெற்ற கட்சி உறுப்பினர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

மீண்டும் கட்சியுடன் ஐக்கியம்

அடிபணிந்தார் மைத்திரி -மீண்டும் வழங்கப்பட்டன பதவிகள் | Maithiri Surrendered Posts Were Again Given

குறித்த கூட்டத்தில் அரசாங்கத்தில் பதவிகளை வகித்தமையால் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட பதவிகளுக்கு உரிய கட்சி உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர். இதன்படி சிறி லங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளராக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்னவை நியமிக்கவும் தீர்மானிக்கப்பட்டது.

இதேவேளை சிறி லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று (14) பிற்பகல் நடைபெற்றது.

அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளை வகித்ததன் காரணமாக கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்திய சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் குழுவும் இதில் இணைந்துகொண்டது.

ReeCha
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025