இறுதி நேரத்தில் காலை வாரினார் மைத்திரி
Parliament of Sri Lanka
Srilanka Freedom Party
Maithripala Sirisena
By Sumithiran
சர்வதேச நாணய நிதியத்தின் நிதி தொடர்பில் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தின் பின்னர் நடத்தப்படும் வாக்கெடுப்புக்கு ஆதரவாக வாக்களிப்பதாக தெரிவித்த முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன, தேர்தலின் போது நாடாளுமன்றத்தில் இருக்க முடியாது என இன்று அறிவித்தல் விடுத்துள்ளார்.
அவசர விடயமொன்றுக்கு செல்வதாக முன்னாள் அதிபர் விடுத்துள்ள அறிக்கையில் நாளைய வாக்கெடுப்பில் பங்கேற்காததற்கு வருந்துவதாக தெரிவித்துள்ளார்.
இதற்கான வாக்கெடுப்பு நாளை நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.


5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி