கோட்டாபயவுக்கு சென்ற முக்கிய கடிதம்
SLFP
Maithripala Sirisena
Prime minister
Sri Lankan political crisis
By Vanan
வெற்றிடமாகவுள்ள பிரதமர் பதவிக்கு 11 கட்சிகள் மற்றும் அரசாங்கத்தில் இருந்து விலகி சுயாதீனமான செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவினால் மூன்று பெயர்களை பரிந்துரைத்து அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
நிமல் சிறிபால டி சில்வா, விஜேதாச ராஜபக்ஷ மற்றும் டலஸ் அழகப்பெரும ஆகியோரின் பெயர்களே பிரதமர் பதவிக்கு முன்மொழியப்பட்டுள்ளது.
இதனை முன்னாள் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
சுயாதீனமான செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவுக்கு 53 பேரின் ஆதரவு இருப்பதாக மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
4 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்