ஆதரவளிப்போம் - ஆனால் அமைச்சுப் பதவிகளை ஏற்கோம்! ரணில் அரசு தொடர்பில் மைத்திரி அதிரடி அறிவிப்பு
Maithripala Sirisena
Ranil Wickremesinghe
Sri Lanka Economic Crisis
Sri Lankan political crisis
By S P Thas
புதிய அரசாங்கம் முன்வைக்கும் முற்போக்கான திட்டங்களுக்கு ஆதரவளிக்க சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு தீர்மானித்துள்ளது.
இருப்பினும் தற்போதைய அரசாங்கத்தில் எந்த அமைச்சுப் பதவியையும் ஏற்கப் போவதில்லை என சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு தீர்மானித்துள்ளது.
முன்னாள் அரச தலைவரும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன இதனை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளுடனும் வருகிறது இன்றைய பிரதான செய்திகளின் தொகுப்பு,
நல்லூர் கந்தசுவாமி கோவில் 8ஆம் நாள் மாலை திருவிழா

5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி