தாய்லாந்துக்கு பறந்தார் மைத்திரி!
Maithripala Sirisena
Sri Lanka
Thailand
By Sathangani
சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன தாய்லாந்துக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டு இன்று (09) அதிகாலை நாட்டிலிருந்து புறப்பட்டுள்ளார்.
அந்த விஜயத்தில் மைத்திரிபால சிறிசேனவுடன் 9 பேர் கொண்ட குழு ஒன்று சென்றுள்ளது.
பாங்கொக் நகருக்கு விஜயம்
இவர்கள் இன்று அதிகாலை 12.55 மணியளவில் தாய்லாந்தின் பாங்கொக் நகருக்கு புறப்பட்டனர்.

இலங்கைகயில் தேர்தல் காலம் நெருங்குகின்ற நிலையில் அரசியல் தலைவர்கள் வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |
4ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி