சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலகினார் மைத்திரி!
SLFP
Dr Wijeyadasa Rajapakshe
Maithripala Sirisena
Sri Lanka
By Sathangani
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் (SLFP) தலைவர் பதவி மற்றும் செயற்குழுவில் இருந்து முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன (Maithripala Sirisena) விலகுவதாக அறிவித்துள்ளார்.
தற்போது கோட்டையில் இடம்பெற்று வரும் மைத்திரிபால சிறிசேன தரப்பினரின் செயற்குழு கூட்டத்தில் இது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
விஜயதாச ராஜபக்ச நியமனம்
அதனைத் தொடர்ந்து கட்சியின் புதிய தலைவராக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச (Wijeyadasa Rajapakshe) ஏகமனதாக வாக்களித்ததை அடுத்து நியமிக்கப்பட்டுள்ளார்.
சுதந்திரக் கட்சியின் தலைவராக மைத்திரிபால சிறிசேன செயற்படுவதற்கு நீதிமன்றம் தடை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 நாட்கள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
6 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி