மகள்கள் என்றும் பாராமல் தந்தையின் கொடூரம் - வழங்கப்பட்டது 702 வருட சிறை

Malaysia Prison
By Sumithiran Aug 18, 2023 12:05 AM GMT
Report

பதின்ம வயதான தனது மகள்களை தொடர்ச்சியாக பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தி அதில் ஒருவரை கர்ப்பமடையச் செய்த கொடூர தந்தைக்கு 702 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மலேஷியாவிலேயே இந்த தண்டனையை நீதிபதி பிறப்பித்தார்.

சுகாதார பணியாளரான தந்தை

மகள்கள் என்றும் பாராமல் தந்தையின் கொடூரம் - வழங்கப்பட்டது 702 வருட சிறை | Malaysia Man Sentenced To 702 Years In Prison

சுகாதார பணியாளரான 53 வயதுடைய தந்தைக்கே இந்த உச்சபச்ச தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இவர் தனது 12 மற்றும் 15 வயது நிரம்பிய இரு மகள்களை 2018-ம் ஆண்டிலிருந்து இந்த ஆண்டு ஜூலை வரை, பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தியுள்ளார்.

நீதிபதி அளித்த தீர்ப்பு

மகள்கள் என்றும் பாராமல் தந்தையின் கொடூரம் - வழங்கப்பட்டது 702 வருட சிறை | Malaysia Man Sentenced To 702 Years In Prison

இவரது இந்த கொடூர செயலால் 2 மகள்களில் ஒரு மகள் கர்ப்பமடைந்திருக்கிறார். இதனையடுத்து இந்த பணியாளர் காவல்துறையால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தின் முன்னிலைப்படுத்தபட்டு குற்றம் உறுதி செய்யப்பட்டது.

அவருக்கு 702 வருட சிறைத்தண்டனையும், 234 பிரம்படியும் கொடுக்கப்பட வேண்டும் என நீதிபதி தீர்ப்பளித்தார். 

மலேசியாவில் பாலியல் குற்றங்களுக்கு பிரம்படியுடன் கூடிய பல வருட சிறைத் தண்டனை வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

ReeCha
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025