எட்டாவது திருமணத்திற்கு மாப்பிளை கிடைக்கவில்லை : 112 வயது பாட்டி சோகம்

Wedding Malaysia
By Jaso Jan 16, 2024 05:25 PM GMT
Report

இதுவரை ஏழு திருமணங்கள் செய்துள்ள 112 வயது மூதாட்டி ஒருவர், தனது எட்டாவது திருமணத்திற்கு மாப்பிள்ளை கிடைக்கவில்லை என சோகமாக கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மலேசியாவை சேர்ந்த 112 வயது மூதாட்டி சிதி ஹவா என்பரே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 எட்டாவது திருமணத்திற்கு தயார்

தான் தற்போது எட்டாவது திருமணத்திற்கு தயாராக இருப்பதாகவும் ஆனால் தனக்கேற்ற மாப்பிள்ளை கிடைக்கவில்லை என்றும் சமீபத்தில் அவர் கூறியுள்ளார்.

எட்டாவது திருமணத்திற்கு மாப்பிளை கிடைக்கவில்லை : 112 வயது பாட்டி சோகம் | Malaysian Old Woman Waiting For 8Th Wedding

தன்னுடைய முன்னாள் கணவர்கள் சிலர் இறந்துவிட்டனர், சிலருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டேன் என்று கூறியுள்ள அவர் இன்னும் சுறுசுறுப்பாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

பொருளாதார நெருக்கடி : 50 பேர் எடுத்த விபரீத முடிவு

பொருளாதார நெருக்கடி : 50 பேர் எடுத்த விபரீத முடிவு

19 பேரக்குழந்தைகள், 30 கொள்ளு பேர குழந்தைகள்

தற்போது அவர் 19 பேரக்குழந்தைகள், 30 கொள்ளு பேர குழந்தைகளுடன் இருக்கும் நிலையில் எட்டாவது திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் தனக்கு ஏற்ற மாப்பிள்ளை விரைவில் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு தன்னிடம் இருப்பதாகவும் கூறியுள்ளார். 

எட்டாவது திருமணத்திற்கு மாப்பிளை கிடைக்கவில்லை : 112 வயது பாட்டி சோகம் | Malaysian Old Woman Waiting For 8Th Wedding

குடிசார் பிரதிநிதிகளை சந்தித்த ஜுலி சங் : மனித உரிமைகளை பாதுகாப்பது தொடர்பில் பேச்சு!

குடிசார் பிரதிநிதிகளை சந்தித்த ஜுலி சங் : மனித உரிமைகளை பாதுகாப்பது தொடர்பில் பேச்சு!


 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்


ReeCha
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026