மாவீரர் நாளை ஒட்டி முல்லைத்தீவில் வர்த்தக நிலையங்கள் பூட்டு (படங்கள்)
Mullaitivu
Sri Lanka
By Kiruththikan
இன்றைய தினம் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்வு பூர்வமாக அனுஸ்டிக்கப்படவுள்ள நிலையில் முல்லைத்தீவு நகரில் உள்ள கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது.
வருடம்தோறும் நவம்பர் 27 ஆம் திகதி மாவீரர் நாளில் கடையடைப்பு மேற்கொள்ளப்படுவது வழமை.
அதேபோன்று இம்முறையும் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.










3ம் ஆண்டு நினைவஞ்சலி