ஆள்மாறாட்டம் செய்து பண மோசடியில் ஈடுபட்ட நபர் கைது

CID - Sri Lanka Police Sri Lanka Crime Branch Criminal Investigation Department Crime
By Aadhithya May 22, 2024 01:47 PM GMT
Report

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) காவல்துறைப் பரிசோதகர் போல் ஆள்மாறாட்டம் செய்து ரூ.25,000 கோரிய குற்றச்சாட்டின் பேரில் கடவத்தையில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேல் மாகாண குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கடவத்தை காவல்துறையினரால் சந்தேகநபர் நேற்று (21) கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர் கடவத்தை பிரதேசத்தை சேர்ந்த பெண்ணை தொலைபேசியில் அழைத்து குறித்த பெண்ணுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள கொலைக் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்வதாக கூறி அவரிடம் 25,000 பணத்தை கோரியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மோட்டார் சைக்கிள் மீது முறிந்து வீழ்ந்த மரம்: ஒருவர் படுகாயம்

மோட்டார் சைக்கிள் மீது முறிந்து வீழ்ந்த மரம்: ஒருவர் படுகாயம்

முறைப்பாடு

இந்த சம்பவம் தொடர்பில் அந்த பெண் காவல்துறையிடம் அளித்த முறைப்பபாட்டின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆள்மாறாட்டம் செய்து பண மோசடியில் ஈடுபட்ட நபர் கைது | Man Arrested For Impersonating Cid

இதேவேளை, சந்தேகநபரிடம் இருந்து குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் போலி அடையாள அட்டை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும், 33 வயதான சந்தேக நபர் மபிம, ஹெய்யன்துடுவ (Mabima, Heiyanthuduwa) பிரதேசத்தை சேர்ந்தவர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஈரான் தூதுவரை தாக்கிய வர்த்தகர் பிணையில் விடுதலை

ஈரான் தூதுவரை தாக்கிய வர்த்தகர் பிணையில் விடுதலை

சரத் பொன்சேகாவின் எதிர்பாராத நகர்வு: இறுதி யுத்தம் தொடர்பில் வெளியாகவுள்ள விடயம்

சரத் பொன்சேகாவின் எதிர்பாராத நகர்வு: இறுதி யுத்தம் தொடர்பில் வெளியாகவுள்ள விடயம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்


ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vaddukoddai, வண்ணார்பண்ணை, வெள்ளவத்தை

07 Jul, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015