கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட யாழ்ப்பாண தமிழர்

Sri Lanka Police Bandaranaike International Airport Jaffna Sri Lanka
By Raghav May 29, 2025 08:32 AM GMT
Report

கொழும்பு - கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (Colombo Bandaranaike International Airport) வைத்து யாழ்ப்பாணத்தை (Jaffna) சேர்ந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைது நடவடிக்கை நேற்றைய தினம் (28.05.2025) இடம்பெற்றுள்ளது.

டுபாயிலிருந்து நேற்று கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் தென்னாப்பிரிக்காவை சேர்ந்த விமான பணிப்பெண்ணொருவரை பாலியல் ரீதியாகத் துன்புறுத்த முயன்ற குற்றச்சாட்டில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

இரு முன்னாள் அமைச்சர்களுக்கு கடூழிய சிறைத்தண்டனை : நீதிமன்றம் அதிரடி உத்தரவு

இரு முன்னாள் அமைச்சர்களுக்கு கடூழிய சிறைத்தண்டனை : நீதிமன்றம் அதிரடி உத்தரவு

மேலதிக விசாரணை

கைது செய்யப்பட்ட நபர் டுபாயிலிருந்து எமிரேட்ஸ் விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த நிலையில் அவர் மதுபோதையில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட யாழ்ப்பாண தமிழர் | Man Arrested Sexually Assaulting Flight Attendants

இதன்போது, அவர் தென்னாப்பிரிக்காவை சேர்ந்த விமான பணிப்பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்த முயன்றுள்ளார். 

இந்த நிலையில் அந்த பெண் உடனடியாக விமானிக்கு தகவல் வழங்கியதையடுத்து விமானம் உடனடியாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது. 

இதன்போது யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 49 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர். 

துமிந்த திசாநாயக்கவுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

துமிந்த திசாநாயக்கவுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

துமிந்த திசாநாயக்கவுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

துமிந்த திசாநாயக்கவுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

இனப்படுகொலை குறித்த அநுர தரப்பின் நிலைப்பாடு: கொந்தளித்த சபா குகதாசன்

இனப்படுகொலை குறித்த அநுர தரப்பின் நிலைப்பாடு: கொந்தளித்த சபா குகதாசன்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  

you may like this


ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

இணுவில், Scarborough, Canada

09 Feb, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய் மத்தி, Brampton, Canada

07 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Southgate, United Kingdom

08 Mar, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

05 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
மரண அறிவித்தல்

வவுனியா, Milton Keynes, United Kingdom

25 Feb, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025