ஒரு வாரத்திற்குள் கொலை செய்வேன்: மகிந்தவிற்கு விடுக்கப்பட்ட மிரட்டல்

Sri Lanka Police Mahinda Rajapaksa Sri Lanka Sri Lanka Police Investigation President of Sri lanka
By Shadhu Shanker Nov 24, 2023 09:42 AM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in அரசியல்
Report

ஒரு வார இறுதிக்குள் மகிந்த ராஜபக்சவை கொலை செய்வேன் என மிரட்டிய நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கொழும்பில் அமைந்துள்ள அவரது இல்லத்திற்கு முன்பாக நேற்று(23) முற்பகல் வேளையில் நபர் ஒருவர் சத்தமிட்டு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சத்தமிட்டு குழப்பத்தை ஏற்படுத்தியது மட்டுமில்லாது மகிந்த ராஜபக்சவை ஒரு வார காலத்திற்குள் கொலை செய்வதாகவும் அவர் கூறியுள்ளார்.

அடுத்த அதிபர் யார்..! ரணிலுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய ஜோதிட கணிப்பு!

அடுத்த அதிபர் யார்..! ரணிலுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய ஜோதிட கணிப்பு!

 சந்தேக நபர் கைது

அதனைத்தொடர்ந்து நபர் ஒருவர் குழப்பத்தை ஏற்படுத்தும் விதத்தில் நடந்து கொள்வதாக காவல்துறையினருக்கு கிடைத்த தகவலையடுத்தே காவல்துறையினர் சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.

ஒரு வாரத்திற்குள் கொலை செய்வேன்: மகிந்தவிற்கு விடுக்கப்பட்ட மிரட்டல் | Man Arrested Threatening To Kill Mahinda Rajapaksa

கிரிந்திவெல பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதான முன்னாள் இராணுவ சிப்பாயையே இவ்வாறு கைது செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

ரணிலின் நடத்தை தொடர்பில் விளக்கம் கோரும் சஜித்!

ரணிலின் நடத்தை தொடர்பில் விளக்கம் கோரும் சஜித்!

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026