தடையின்றி மின்சாரத்தை வழங்குங்கள்! கோட்டாபயவின் வீட்டுக்கு எதிரில் தற்கொலை செய்துகொண்ட நபர்
People
President
Suicide
Home
Economy
Electricity
Crisis
By Steephen
53 வயதான ஆண், மிரிஹானவில் உள்ள அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவின் இல்லத்திற்கு எதிரில் தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அந்த நபர் தடையில்லா மின்சாரத்தை வழங்குமாறு கோரி அரச தலைவரின் வீட்டுக்கு அருகில் இருந்த உயர் அழுத்த மின்சார கம்பியில் ஏறி மின்சார கம்பியை பிடித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
சம்பவம் நடந்த போது தற்கொலை செய்துக்கொண்ட நபர் மதுபோதையில் இருந்ததாகவும் காவல்துறையினர் கூறியுள்ளனர்.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி