தேசிய பூங்காவில் கண்டெடுக்கப்பட்ட அடையாளம் தெரியாத சடலம்: தீவிர விசாரணையில் காவல்துறையினர்

Anuradhapura Sri Lanka Sri Lanka Police Investigation
By Raghav Jul 07, 2024 07:06 AM GMT
Report

கலாவெவ தேசிய பூங்காவில் (Kalawewa National Park) உள்ள கால்வாயில் மர்மமான முறையில் இறந்து கிடந்த ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

அநுராதபுரம் (Anuradhapura) - கல்கிரியாகம காவல் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் பிரகாரம் காவல்துறையினர் மேற்கொண்ட தேடுதலின் போது நேற்று (06) குறித்த சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 

கலாவெவ தேசிய பூங்காவிற்கு சொந்தமான கல்கொடவல பிரதேசத்தில் உள்ள கால்வாயில் சடலம் மிதந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணிக்க கங்கையில் நீராடச் சென்றவருக்கு நேர்ந்த கதி: பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

மாணிக்க கங்கையில் நீராடச் சென்றவருக்கு நேர்ந்த கதி: பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இயற்கை மரணம்

கண்டெடுக்கப்பட்ட சடலம் அழுகிய நிலையில் காணப்பட்டதுடன், உடலில் இருந்து இரண்டு கைகள் மற்றும் ஒரு கால் காணவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், உயிரிழந்தவர் யார் என்ற அடையாளம் இதுவரை வெளியாகாத நிலையில், இது இயற்கை மரணமா அல்லது கொலையா என்பது இன்னும் கண்டறியப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

தேசிய பூங்காவில் கண்டெடுக்கப்பட்ட அடையாளம் தெரியாத சடலம்: தீவிர விசாரணையில் காவல்துறையினர் | Man Found Dead In Canal In Kalawewa National Park

சந்தேகத்திற்கிடமான குறித்த மரணம் தொடர்பில், கெக்கிராவ (Kekirawa) நீதவானால் நேற்று பிற்பகல் ஸ்தல விசாரணை மேற்கொள்ளப்பட்டதுடன், கெக்கிராவ நீதவான் முன்னிலையிலேயே கால்வாயில் இருந்து சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்தில் விசாரணைகளை மேற்கொண்ட நீதவான் கெக்கிராவ காவல்துறையினருக்கு வழங்கிய உத்தரவிற்கமைய, கல்கிரியாகம காவல்துறையினர் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக தம்புள்ளை வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

கனடா செல்ல முயன்ற யாழ்.இளைஞன் கட்டுநாயக்கவில் கைது: வெளியான காரணம்

கனடா செல்ல முயன்ற யாழ்.இளைஞன் கட்டுநாயக்கவில் கைது: வெளியான காரணம்

யாழ். சாவகச்சேரி வைத்தியசாலையில் தொடரும் சர்ச்சை: மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு

யாழ். சாவகச்சேரி வைத்தியசாலையில் தொடரும் சர்ச்சை: மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி