தெஹிவளையில் தீ வைத்து நபரை கொலை செய்த சம்பவம்: பிரதான சந்தேகநபர் கைது

Sri Lanka Sri Lanka Police Investigation Arrest
By Pavi Sep 05, 2026 09:31 AM GMT
Report

தெஹிவளையில் கடந்த ஆகஸ்ட் 29ஆம் திகதி பெட்ரோல் ஊற்றி தீ வைத்து நபர் ஒருவரைக் கொலை செய்த சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் கல்கிஸ்ஸை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பணியகத்தின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் நிலந்த கமகேவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

குறித்த கொலைச் சம்பவத்தின் பின்னர் கண்டி பகுதியில் தலைமறைவாகியிருந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் தப்பிச் செல்வதற்குப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் மோட்டார் வாகனமும் காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சவூதி அரேபியாவில் வேலை தேடுபவர்களுக்கு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் நற்செய்தி

சவூதி அரேபியாவில் வேலை தேடுபவர்களுக்கு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் நற்செய்தி

போதைப்பொருள் வர்த்தகம்

 இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தனது தந்தை கொலை செய்யப்பட்டதற்கு பழிவாங்கும் நோக்கில், குறித்த நபரை கொலை செய்ததாக சந்தேகநபர் காவல்துறையினரின் விசாரணைகளின்போது தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

தெஹிவளையில் தீ வைத்து நபரை கொலை செய்த சம்பவம்: பிரதான சந்தேகநபர் கைது | Man Murdered By Dehiwala Prime Suspect Arrested

மேலும், சந்தேகநபர் ‘கொஸ்மல்லி’ என அழைக்கப்படும் குற்றவாளியின் நெருங்கிய சகாவாகவும், கொலை செய்யப்பட்ட நபர் ‘படோவிட்ட அசங்க’ என அழைக்கப்படும் குற்றவாளியின் நெருங்கிய சகாவாகவும் இருந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் இவர்கள் இருவருக்கும் போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டுகள் இருப்பதாகவும் காவலவ்துறையினர் தெரிவித்துள்ளனர்.

QR குறியீட்டு முறையின் கீழ் எரிபொருள் விநியோகம் : வெளியான தகவல்

QR குறியீட்டு முறையின் கீழ் எரிபொருள் விநியோகம் : வெளியான தகவல்

பன்றியின் சிறுநீரகம் மனித உடலில் 271 நாட்கள் செயற்பட்டு சாதனை

பன்றியின் சிறுநீரகம் மனித உடலில் 271 நாட்கள் செயற்பட்டு சாதனை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 20 Evening

ReeCha
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
நன்றி நவிலல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026