பப்புவா நியூகினியாவில் திருடிய வலம்புரியை அம்பாறையில் விற்க முயன்றவர் கைது (படங்கள்)

STF Ampara Sri Lanka
By Jaso Sep 12, 2022 04:05 PM GMT
Report

பப்புவா நியூ கினியாவில் திருடப்பட்ட வலம்புரி

பப்புவா நியூகினியா நாட்டில் இருந்து திருடப்பட்டு இலங்கைக்கு நூதனமாக கொண்டு வரப்பட்ட நிலையில் ஒரு மில்லியன் ரூபாவிற்கு விற்பனை செய்ய தயாராக இருந்த வலம்புரி சங்குடன் அம்பாறையில் நபர் ஒருவரை காவல்துறை விசேட அதிரடிப்படை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

விசேட அதிரடிப்படையின் அம்பாறை முகாம் பொறுப்பதிகாரி பிரதான காவல்துறை பரிசோதகர் சந்தன குமாரவிற்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய இந்த வலம்புரி சங்கு நேற்று கைப்பற்றப்பட்டது.

பப்புவா நியூகினியாவில் திருடிய வலம்புரியை அம்பாறையில் விற்க முயன்றவர் கைது (படங்கள்) | Man Sell A Stolen Walampuri From Papua New Guinea

தொலைபேசி ஊடாக தொடர்பு

தொலைபேசி ஊடாக வலம்புரி விற்பனை செய்ய முயற்சித்த நபருடன் தொடர்பு கொண்டு அம்பாறைக்கு அழைத்து வந்து கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் உரகஸ்மன்ஹந்திய பிரதேசத்தில் வசிக்கும் 44 வயதுடையவராவார்.

பப்புவா நியூகினியாவில் திருடிய வலம்புரியை அம்பாறையில் விற்க முயன்றவர் கைது (படங்கள்) | Man Sell A Stolen Walampuri From Papua New Guinea

வலம்புரி குறித்து நபரிடம் விசாரணை நடத்தியதில், இந்த வலம்புரி, அவர் பணியாற்றிய பப்புவா நியூகினியாவில் உள்ள பழங்கால பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் இருந்து திருடப்பட்டு, விமானம் மூலம் இலங்கை கொண்டுவந்தது தெரியவந்தது. 

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
அகாலமரணம்
7ம் ஆண்டு நினைவஞ்சலி