அபகரிப்பு முயற்சியை தடுக்க முயன்ற 29 வயது இளைஞர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை!

Sri Lanka Police Sri Lanka Sri Lankan Peoples Sri Lanka Police Investigation
By Kiruththikan Sep 22, 2022 04:13 AM GMT
Report

கொலை 

அபகரிப்பு முயற்சியை தடுக்க முயன்ற வேளை இளைஞர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார்.

அரச வங்கியில் மத்திய நிலை ஊழியராக பணிபுரியும் 29 வயதான ரஷிக வினோத் என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவர்.

குறித்த சம்பவம் கடந்த செவ்வாய்க்கிழமை (20) இரவு, கம்பஹா மாவட்டம் பஹலகமவில் இடம் பெற்றதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அபகரிப்பு முயற்சியை தடுக்க முயன்ற இளைஞர்

அபகரிப்பு முயற்சியை தடுக்க முயன்ற 29 வயது இளைஞர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை! | Man Stabbed Death While Mugging Attempt

உயிரிழந்தவரின் மனைவியும், மனைவியின் நண்பியும் செவ்வாய்க்கிழமை (20) இரவு வேலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போது வீட்டிற்கு அருகில் வைத்து ​​உந்துருளியில் வந்த இருவர் மனைவியுடைய கைப்பையை பறிக்க முயன்றுள்ளனர்.

இதன்போது, உயிரிழந்த நபரான ரஷிக வினோத் தனது தந்தையுடன் மனைவி வீடு திரும்புவதற்காக வீட்டு வாசலில் காத்திருந்துள்ளார்.

மனைவியின் கைப்பையை பறித்த அடுத்து வினாடியில், ரஷிக வினோத்தும் தந்தையும் உந்துருளியில் வந்த திருடர்களை தாக்கியுள்ளனர்.

கூரிய ஆயுதத்தால் தாக்கிய உந்துருளி ஓட்டுநர்

அபகரிப்பு முயற்சியை தடுக்க முயன்ற 29 வயது இளைஞர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை! | Man Stabbed Death While Mugging Attempt

இதன் காரணமாக ஏற்பட்ட தகராறில் உந்துருளி ஓட்டுநர் வினோத்தை கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளார்.

இந்த தாக்குதலில் காயமடைந்த ரஷிக வினோத் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவர் உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து குற்றவாளிகள் கைப்பைகளை பறித்துக்கொண்டு தப்பிச் சென்று விட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பான நீதவான் விசாரணை கம்பஹா பிரதான நீதவான் மஞ்சுள கருணாரத்னவினால் புதன்கிழமை (21) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

ReeCha
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011