வலம்புரி சங்கை மூன்று கோடிக்கு விற்க முயன்றவர் சிக்கினார்

STF Badulla
By Sumithiran Dec 06, 2023 10:32 PM GMT
Report

பதுளை நகரில் அரியவகை வலம்புரி சங்கை 3 கோடி ரூபாவிற்கு விற்பனை செய்ய முயன்ற நபரை நுவரெலியா காவல்துறை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

பதுளை பதுலுபிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 38 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டவராவார்.

 வலம்புரியை இரகசியமாக விற்பனை செய்ய

பதுளை பதுலுபிட்டிய பிரதேசத்தில் நபர் ஒருவர் மிகவும் பெறுமதியான அரியவகை வலம்புரியை இரகசியமாக விற்பனை செய்யவுள்ளதாக கிடைத்த இரகசிய தகவலையடுத்து நுவரெலியா விசேட அதிரடிப்படையினர் கொள்வனவு செய்பவர்கள் போன்று மாறுவேடமிட்டு பதுளை நகருக்கு வந்து சந்தேகநபரிடம் வலம்புரியை வாங்குவது தொடர்பாக பேச்சு நடத்தி அவரை கைது செய்துள்ளனர். 

வலம்புரி சங்கை மூன்று கோடிக்கு விற்க முயன்றவர் சிக்கினார் | Man Who Tried To Sell Valampuri Sangha Arrested

விடுதலைப் புலிகளின் மீளுருவாக்கம் :விமர்சனங்களுக்கு ரணில் பதிலடி

விடுதலைப் புலிகளின் மீளுருவாக்கம் :விமர்சனங்களுக்கு ரணில் பதிலடி

ஜப்பான் செல்லவிருந்த மாணவன் மீது கடும் தாக்குதல்

ஜப்பான் செல்லவிருந்த மாணவன் மீது கடும் தாக்குதல்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் 


ReeCha
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
25ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024