எரிபொருள் நிரப்பு நிலைய முகாமையாளர் மீது கண்முடித்தனமாக தாக்குதல் - சிசிடிவி காட்சிகள் வெளியீடு
Fuel Price In Sri Lanka
Colombo
By Vanan
கொழும்பு - துன்முல்ல பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் முகாமையாளர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எரிபொருளைப் பெறுவதற்காக வந்த சிலரே இவ்வாறு தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஏழு பேர் கொண்ட கும்பலே குறித்த முகாமையாளர் மீது கண்முடித்தனமாக தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
கண்முடித்தனமாக தாக்குதல்

தாக்குதல் சம்பவங்கள் சிசிடிவி கமராவில் பதிவாகியுள்ள நிலையில், அது குறித்த காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் காவல்துறையால் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


4ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி