ஒரே நாளில் பல எயார் இந்திய விமான சேவைகள் இரத்து - அவதியில் பயணிகள்

India Plane Crash Flight Iran-Israel War
By Thulsi Jun 20, 2025 06:29 AM GMT
Report

எயார் இந்தியா (Air india) நிறுவனத்தின் 8 விமான சேவைகள் இன்று இரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அடுத்த சில நாட்களுக்கு 15 சதவிகித்தில் சேவைகளை குறைக்க இருப்பதாக எயார் இந்தியா நிறுவனம் நேற்று (19) அறிவித்திருந்தது.

அஹமதாபாத் விமான விபத்துக்கு பிறகு எயார் இந்தியா விமானங்களுக்கு நடத்தப்படும் பாதுகாப்பு ஆய்வு மற்றும் ஈரான் - இஸ்ரேல் வான்வெளி மூடல் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கபடுவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

சிக்கலில் மத்திய கிழக்கு வான்வழி: இடைநிறுத்தப்பட்ட விமானங்கள்

சிக்கலில் மத்திய கிழக்கு வான்வழி: இடைநிறுத்தப்பட்ட விமானங்கள்

இஸ்ரேல் - ஈரான் போர் பதற்றம்

இஸ்ரேல் - ஈரான் போர் பதற்றம் அதிகரித்துள்ளதால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள பெரும்பாலான நாடுகளில் விமான நிலையங்கள் மூடப்பட்டன.

ஒரே நாளில் பல எயார் இந்திய விமான சேவைகள் இரத்து - அவதியில் பயணிகள் | Many Air India Flights Cancelled Today

ஏராளமான விமான நிலையங்களில் விமானப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது அல்லது பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது.

இதனால் பல ஆயிரக்கணக்கான பயணிகள் அவதியடைந்துள்ளனர்.

சிக்கலில் மத்திய கிழக்கு வான்வழி: இடைநிறுத்தப்பட்ட விமானங்கள்

சிக்கலில் மத்திய கிழக்கு வான்வழி: இடைநிறுத்தப்பட்ட விமானங்கள்

விமான சேவைகள்

இந்த நிலையில், இன்று எயார் இந்தியா 8 விமானங்கள் இரத்துச் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரே நாளில் பல எயார் இந்திய விமான சேவைகள் இரத்து - அவதியில் பயணிகள் | Many Air India Flights Cancelled Today

அதன்படி பின்வரும் விமான சேவைகள் இரத்துச் செய்யப்டுகின்றன. ஏ.ஐ906 டுபாய் - சென்னை ஏ.ஐ308 டெல்லி - மெல்போர்ன் ஏ.ஐ309 மெல்போர்ன் - டெல்லி ஏ.ஐ2204

மற்றும் டுபாய் - ஐதராபாத் ஏ.ஐ874 பூனே - டெல்லி ஏ.ஐ456 அஹமதாபாத் - டெல்லி ஏ.ஐ2872 ஐதராபாத் - மும்பை ஏ.ஐ571 சென்னை – மும்பை

பிரபல நாடுகளுக்கு பேரிடி: உலகை உலுக்கிய பெரும் சைபர் தாக்குதல்!

பிரபல நாடுகளுக்கு பேரிடி: உலகை உலுக்கிய பெரும் சைபர் தாக்குதல்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!      


ReeCha
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, செட்டிக்குளம், வவுனியா

15 Jul, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Bremen, Germany

10 Jul, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை, திருநெல்வேலி, யாழ்ப்பாணம், பம்பலப்பிட்டி

15 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

17 Jul, 2024
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

12 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்

கொடிகாமம், Recklinghausen, Germany, Harrow, United Kingdom

14 Jul, 2025
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன் வடக்கு, Scarborough, Canada

14 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அளவெட்டி, Holland, Netherlands

12 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கோண்டாவில் கிழக்கு

16 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

வீமன்காமம், வட்டகச்சி, Carshalton, United Kingdom

15 Jul, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் முல்லைப்பிலவு, Berlin, Germany

04 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், London, United Kingdom

09 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வட்டக்கச்சி

11 Jul, 2020
15ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, பரிஸ், France

15 Jul, 2010
12ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, உருத்திரபுரம், புதுமுறிப்பு

26 Jul, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், முகத்தான்குளம், செட்டிக்குளம், Liverpool, United Kingdom

20 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
மரண அறிவித்தல்

கோப்பாய், கொழும்பு, London, United Kingdom

09 Jul, 2025
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, London, United Kingdom

10 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Noisy-le-Sec, France

25 Jun, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி