இலங்கைக்கு விமான சேவைகளை தொடங்கும் வெளிநாட்டு நிறுவனங்கள்!
Bandaranaike International Airport
Sri Lanka
Sri Lankan Peoples
Flight
Ruwan Ranasinghe
By Dhilak
2026-ஆம் ஆண்டின் குளிர்காலத்தில் இலங்கைக்குப் புதிய விமானச் சேவைகளைத் தொடங்கப் பல விமான நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்க குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இதன்போது, வியட்நாம் ஏர்லைன்ஸ், வியட்ஜெட், ஜெட்ஸ்டார், பிரிட்டிஷ் ஏர்வேஸ், பிரெஞ்ச் பீ, எஸ்7 ஏர்லைன்ஸ் (ஜேஎஸ்சி சைபீரியா ஏர்லைன்ஸ்) மற்றும் சூப்பர்நோவா ஆகியவை இலங்கைக்குச் சேவைகளைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
விமானச் சேவைகளின் எண்ணிக்கை
மேலும், துருக்கிய ஏர்லைன்ஸ், எமிரேட்ஸ் மற்றும் கத்தார் ஏர்வேஸ் ஆகியவையும் கொழும்புக்கான தங்களது விமானச் சேவைகளின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்