பசியால் பலர் இறக்கும் நிலை - இலங்கையில் மறைக்கப்படும் உண்மை
Sri Lanka Economic Crisis
Sri Lanka
Sri Lankan Peoples
By Sumithiran
ரணில் பிரதமராக வந்த பின்னர் இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலைமையில் மாற்றம் வரும் என மக்கள் நம்பிய போதிலும் அது எதுவும் நடக்கவில்லை. மாறாக பொருட்களின் விலைகள் நாளாந்தம் அதிகரித்த வண்ணமே உள்ளது.
குறிப்பாக எரிபொருட்களின் தொடர்ச்சியான விலை அதிகரிப்பால் ஏனைய பொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன.இதனால் மக்கள் சொல்லொணா துயரங்களை அனுபவித்து வருகின்றனர்.
இதனால் நாளாந்தம் உண்ணும் உணவின் அளவு கூட குறிப்பாக மலையக மக்களிடையே குறைந்து வருகிறது.
இவ்வாறு இலங்கையின் தற்போதைய நிலைமையை மிகவும் பட்டவர்த்தனமாக எடுத்து விளக்குகிறார் அரசியல் ஆய்வாளர் நிக்சன். ஐ.பி.சி தமிழின் செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சியில் அவர் தெரிவித்த விடயங்கள் காணொலி வடிவில்
பகுதி 1
பகுதி 2

1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்