இருளில் மூழ்கிய இலங்கையின் பல முக்கிய பகுதிகள்!
Colombo
Gampaha
Ceylon Electricity Board
By Kathirpriya
இலங்கை முழுவதும் சுமார் 5 ஆயிரம் நுகர்வோருக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மாதாந்த மின்சாரக் கட்டணத்திற்கான நிலுவைத் தொகையை செலுத்தாததன் காரணமாகவே இவ்வாறு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களில் பெரும்பாலானோர் மின்சார விநியோகத்தை சீரமைக்குமாறு விண்ணப்பித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அதற்கமைய 10% மின்சார இணைப்புகளை மீண்டும் பெறாமல் மக்கள் இருளில் உள்ளனர் என்றும் இலங்கை மின்சாரசபை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இது தொடர்பில் மேலும் பல செய்திகளை இன்றைய மதிய நேரச் செய்திகளில் காண்க.