உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் 2ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ள மார்க் ஜுக்கர்பெர்க்!

Facebook Elon Musk World Mark Zuckerberg
By Shadhu Shanker Oct 04, 2024 07:29 PM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in உலகம்
Report

புளூம்பெர்க் நிறுவனம் வெளியிட்ட உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில், 'மெட்டா ' நிறுவனத்தின் தலைவர் மார்க் ஜுக்கர்பெர்க் 2வது இடத்தை பிடித்துள்ளார்.

புளூம்பெர்க் நிறுவனம் உலகளவில் கோடீஸ்வரர்களின் பட்டியலை வாரந்தோறும் வெளியிட்டு வருகிறது.

கடந்த வாரம் வெளியான பட்டியலில், டெஸ்லா நிறுவனத்தின் சி.இ.ஓ., எலான் மஸ்க் முதலிடத்தில் இருந்தார். இந்த வாரம் வெளியான பட்டியலிலும் எலான் மஸ்க் 256 பில்லியன் டொலருடன் முதலிடத்தில் உள்ளார்.

இம் மாதம் முதல் நடைமுறைக்கு வரும் வகையில் விசா கட்டணங்களை உயர்த்தியுள்ள வெளிநாடு!

இம் மாதம் முதல் நடைமுறைக்கு வரும் வகையில் விசா கட்டணங்களை உயர்த்தியுள்ள வெளிநாடு!

மார்க்ஜுக்கர்பெர்க் 

2வது இடத்திற்கு அமெரிக்காவை சேர்ந்த மெட்டா நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் சி.இ.ஓ., ஆன மார்க்ஜுக்கர்பெர்க் முன்னேறி உள்ளார்.

உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் 2ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ள மார்க் ஜுக்கர்பெர்க்! | Mark Zuckerberg Now 2Nd Richest Person The World

அவரின் சொத்து மதிப்பு 206 பில்லியன் டொலர்களுடன் உள்ளார். கடந்த சில ஆண்டுகளில் , சமூக வலைதளங்களில் அதிகம் வளர்ந்த நிறுவனமாக மெட்டா உருவெடுத்து உள்ளது. மாதந்தோறும் 30 கோடி பேர் இதனை பயன்படுத்தி வருகின்றனர்.

உலகின் 7 வது பெரிய தனியார் நிறுவனமாக உருவெடுத்து உள்ளது. பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா, பின்நாளில் இன்ஸ்டாகிராம் மற்றும் வட்ஸ் ஆப் ஆகியவற்றை கையகபடுத்தியது.

இஸ்ரேலுக்கான குறைந்தபட்ச தண்டனையே நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதல் : ஈரான் அதிரடி

இஸ்ரேலுக்கான குறைந்தபட்ச தண்டனையே நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதல் : ஈரான் அதிரடி

சொத்து மதிப்பு

இந்நாள் வரை 2வது இடத்தில் இருந்த அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ், இம்முறை 3வது இடத்திற்கு தள்ளப்பட்டு உள்ளார்.அவரது சொத்து மதிப்பு 205 பில்லியன் டொலர்களாகும்.

உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் 2ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ள மார்க் ஜுக்கர்பெர்க்! | Mark Zuckerberg Now 2Nd Richest Person The World

4வது இடத்தில் பிரான்சின் பெர்னார்ட் அர்னால்ட்- 193 பில்லியன் டொலர்

5வது இடத்தில் அமெரிக்காவின் லாரி எலிசன்- 179 பில்லியன் டொலர்

6வது இடத்தில் அமெரிக்காவின் பில்கேட்ஸ் -163 பில்லியன் டொலர்

7 வது இடத்தில் அமெரிக்காவின் லாரி பேஜ் -150 பில்லியன் டொலர்

8 வது இடத்தில் அமெரிக்காவின் ஸ்டீவ் பால்மர்- 145 பில்லியன் டொலர்

9வது இடத்தில் அமெரிக்காவின் வாரன் பப்பெட்- 143 பில்லியன் டொலர்

10 வது இடத்தில் அமெரிக்காவின் செர்ஜி பிரின் -141 பில்லியன் டொலர் சொத்துகளுடன் உள்ளனர்.

இலங்கை தொடர்பில் சர்வதேச சமூகத்திடம் கோரிக்கை விடுத்துள்ள எரிக் சொல்ஹெய்ம்

இலங்கை தொடர்பில் சர்வதேச சமூகத்திடம் கோரிக்கை விடுத்துள்ள எரிக் சொல்ஹெய்ம்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

ஸ்ரீவைகுண்டம், India, சென்னை, India

25 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தும்பளை, Toronto, Canada

02 Mar, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025