அடுத்து வரும் 40 நாட்களுக்கு பாரிய விளைவை சந்திக்க போகும் 3 ராசிக்காரர்கள்!

Astrology Money
By Shalini Balachandran Dec 03, 2025 11:02 PM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in ஜோதிடம்
Report

செவ்வாய் தனது ராசியை மாற்றப்போகின்ற நிலையில் இதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களிடமும் பிரதிபலிக்கும்.

இந்தநிலையில், டிசம்பர் ஏழாம் திகதி செவ்வாய் விருச்சிக ராசியில் இருந்து குருபகவான் ஆளும் தனுசு ராசிக்கு இடம்பெயர்வது சில ராசிக்காரர்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தப்போகின்றது.

2025 ஆம் ஆண்டு நடைபெறும் செவ்வாய் பெயர்ச்சியால் அடுத்த 40 நாட்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

இந்த செவ்வாய் பெயர்ச்சியின் விளைவாக சில ராசிக்காரர்கள் பெரிய இழப்புகளையும் அதிக ஆபத்துகளையும் சந்திக்க நேரிடும், அவை எந்தெந்த ராசிகள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

2026 பாரிய விளைவை சந்திக்க போகும் 3 ராசிக்காரர்கள் : யார் தெரியுமா !

2026 பாரிய விளைவை சந்திக்க போகும் 3 ராசிக்காரர்கள் : யார் தெரியுமா !

ரிஷபம்
  1. ரிஷப ராசிக்காரர்களின் எட்டாம் வீட்டில் செவ்வாய் பிரவேசிக்கிறார்.
  2. இந்த கிரக மாற்றத்தால் திருமண வாழ்க்கையில் பிரச்சினைகள் அதிகரிக்கும் வாய்ப்பு அதிகம்.
  3. தொழிலில் லாபமும் மற்றும் முன்னேற்றமும் எதிர்பார்த்தபடி இருக்காது.
  4. பெரிய நஷ்டங்களை சந்திக்க வாய்ப்புள்ளதால் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது.
  5. தொழிலில் அதிக பணம் முதலீடு செய்வது நஷ்டத்திற்கு வழிவகுக்கும்.
  6. புதிய வேலையைப் பெற நீங்கள் இன்னும் கொஞ்சம் கஷ்டங்களைத் தாங்க வேண்டியிருக்கும்.
  7. அவர்கள் தற்போதைய வேலையிலும் பல சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
  8. நீங்கள் மற்றவர்களை வார்த்தைகளால் துன்புறுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
  9. நிதி முன்னேற்றத்தை அடைய நீங்கள் கடினமாக போராட வேண்டியிருக்கும்.
  10. பணத்தை செலவழிப்பதில் கவனமாக இருப்பது நல்லது.
  11. இந்த காலகட்டத்தில் கோபத்தைக் குறைப்பது நல்லது மற்றும் அதிகப்படியான கோபத்துடன் செய்யப்படும் எதுவும் தீங்கு விளைவிக்கும்.
கன்னி
  1. செவ்வாய் கன்னி ராசியின் நான்காவது வீட்டில் நுழைவதால் குடும்ப சண்டைகள் மற்றும் வேலையில் மன அழுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளது.
  2. இந்த காலகட்டத்தில் குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியத்தில் பின்னடைவு ஏற்படலாம்.
  3. இது உங்களின் மனஅமைதியை சீர்குலைக்கும்.
  4. இந்த காலகட்டத்தில் குழந்தைகளின் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை செலுத்துவது அவசியம்.
  5. உங்கள் குடும்ப உறுப்பினர்கள் சிலருடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன எனவே பேசும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
  6. வேலையில் கவனமாக இருக்க வேண்டும் மற்றும் பல்வேறு இக்கட்டான சூழ்நிலைகளை ஒரே நேரத்தில் சமாளிக்க தயாராக வேண்டும். அலுவலகத்தில் பிரச்சினைகளைத் தவிர்க்க அவர்கள் தங்கள் அலுவலக சக ஊழியர்களுடன் வாக்குவாதங்களைத் தவிர்க்க வேண்டும்.
  7. குடும்பத்தினர் ஆரோக்கியம் மட்டுமின்றி அவர்களின் ஆரோக்கியமும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது எனவே இந்த காலகட்டத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
கன்னி
  1. கன்னி ராசிக்காரர்கள் ராகு சஞ்சாரத்தால் 2026 இல் பல பின்னடைவுகளை சந்திக்கப் போகிறார்கள்.
  2. இந்த ஆண்டு முழுவதும் அவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
  3. ராகுவின் செல்வாக்கால் அவர்களின் கண்ணியமும் மற்றும் நற்பெயரும் பல்வேறு காரணங்களால் பாதிக்கப்படலாம்.
  4. அவர்கள் தங்களின் நற்பெயரைக் காத்துக்கொள்ள கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும்.
  5. வியாபாரிகள் இந்த காலகட்டத்தில் கடினமான சூழ்நிலைகளை எதிர்கொள்ளலாம்.
  6. லாபம் ஈட்டுவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே இருக்கும்.
  7. இந்த நேரத்தில் அவர்கள் தைரியம் மற்றும் தன்னம்பிக்கையை இழக்கும் சூழல் ஏற்படலாம் எனவே அவர்கள் வழிபாட்டில் கவனம் செலுத்த வேண்டும்.
  8. திருமண வாழ்க்கையில் சில பிரச்சனைகள் ஏற்படலாம்.
  9. திருமணமாகாதவர்களுக்கு சரியான ஜோடி கிடைப்பது மிகவும் கடினமாக மாறலாம்.
  10. மாணவர்கள் கல்வியில் சில போராட்டங்களை எதிர்கொள்ளலாம்.
  11. இந்த ஆண்டு எந்த முதலீடுகளையும் செய்யாமல் இருப்பது நல்லது.
விருச்சிகம்
  1. செவ்வாய் பெயர்ச்சி மகர ராசிக்காரர்களின் 12 ஆவது வீட்டில் நடக்கப்போகின்றது.
  2. இந்த கிரக மாற்றத்தால் அவர்களின் அன்றாட வாழ்க்கையிலும் மற்றும் உறவுகளிலும் எதிர்பாராத சவால்களை எதிர்பாராத சவால்கள் ஏற்படும். அலுவலகத்தில் புதிய பொறுப்புகளால் அவர்கள் அதிக பணிச்சுமைக்கு ஆளாகலாம்.
  3. இது மன அழுத்தம் மற்றும் சோர்வை ஏற்படுத்தலாம் மற்றும் அவர்களின் ஆரோக்கியத்தை பாதிக்கலாம்.
  4. எதிர்பாராத செலவுகள் அவர்களின் சேமிப்பைப் பாதிக்கலாம் மற்றும் அவர்களை கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளலாம்.
  5. தனிப்பட்ட அல்லது தொழில்முறை உறவுகளில் தவறான புரிதல்கள் அல்லது கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம்.
  6. அவற்றைத் தீர்க்க பொறுமை மற்றும் சரியான உரையாடல்கள் தேவை.
  7. சரியான திட்டமிடல் மற்றும் உறுதியுடன் இந்த சவால்களை சமாளித்து அவர்கள் வெளிவரலாம்.
  8. கவனம் செலுத்துவதும், ஒழுக்கமாக இருப்பதும் மற்றும் எந்தப் பிரச்சனையையும் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதும் இந்த காலகட்டத்தை கடக்க மிகவும் அவசியம்.

2026 இல் பண மழையில் நனையப்போகும் 3 ராசிக்காரர்கள் : யார் தெரியுமா !

2026 இல் பண மழையில் நனையப்போகும் 3 ராசிக்காரர்கள் : யார் தெரியுமா !

வருட இறுதியில் பண மூட்டையை அள்ளப்போகும் மூன்று ராசிகள்!

வருட இறுதியில் பண மூட்டையை அள்ளப்போகும் மூன்று ராசிகள்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
மரண அறிவித்தல்

வன்னிவிளாங்குளம், சென்னை, India, Zürich, Switzerland

14 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், வவுனியா, Toronto, Canada

21 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டி, தெல்லிப்பளை, வட்டுக்கோட்டை, கொழும்பு, Toronto, Canada

21 Dec, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada, வவுனியா

21 Jan, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொந்தக்காரன்குளம், வைரவபுளியங்குளம், வவுனியா

02 Feb, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, London, United Kingdom

21 Dec, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம்

21 Jan, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, London, United Kingdom

22 Jan, 2019
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொழும்பு

21 Jan, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பொன், Toronto, Canada, Ottawa, Canada

23 Dec, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கம்பர்மலை, மயிலியதனை, கொம்மந்தறை

02 Feb, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில் மேற்கு, கொழும்பு, London, United Kingdom

20 Jan, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

30 Jan, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, பேர்லின், Germany

06 Jan, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கிளிநொச்சி, Eastham, United Kingdom, பேர்ண், Switzerland

20 Jan, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், Hagen, Germany

22 Jan, 2023
மரண அறிவித்தல்

நவிண்டில், Toronto, Canada

17 Jan, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், வவுனியா

26 Jan, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, கொழும்பு, Oakville, Canada

15 Jan, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, Toronto, Canada

15 Jan, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, Tellippalai, Chennai, India

15 Jan, 2026
மரண அறிவித்தல்

நல்லூர் வடக்கு, உக்குளாங்குளம், Lünen, Germany

13 Jan, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Erlalai, புங்குடுதீவு, கட்டுவன், மட்டக்களப்பு, கனடா, Canada

20 Jan, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Brampton, Canada

30 Jan, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, Glattbrugg, Switzerland

20 Jan, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
25ம் ஆண்டு, 15ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, Toronto, Canada

19 Jan, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், London, United Kingdom

17 Jan, 2025